ரசிகர்களுக்காக 7 ஆம் ஆறிவு படத்தில் கஷ்டப்பட்டு நடித்தேன் – சூர்யா
Page 1 of 1

சூர்யா, கமல் மகள் ஸ்ருதி ஜோடியாக நடிக்கும் படம் “7 ஆம் அறிவு” ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். இப்படத்தின் பாடல் சி.டி. மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது. விழாவில் சூர்யா பேசியதாவது:-
முருகதாஸ் என்னை சந்தித்து சாதாரண பொழுது போக்கு படங்களுக்கு போகக் கூடாது. வித்தியாசமாக ஏதாவது செய்யணும் என்றார். கஜினி படத்துக்கு பிறகு “7 ஆம் அறிவு” படத்தில் இருவரும் மீண்டும் சேர்ந்து இருக்கும் அப்படத்தை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பார்கள். அதை இந்த படத்தில் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.
ரசிகர்களுக்காக இப்படத்தில் கஷ்டப்பட்டு நடித்தேன். போதி தர்மரை மக்கள் கடவுளாக நினைக்கிறார்கள். அந்த கேரக்டருக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்பதற்காக கடும் உடற்பயிற்சிகள் செய்து உடம்பை “சிக்ஸ்பேக்”குக்கு கொண்டு வந்தேன். தமிழ் சினிமாவில் இந்த படம் முக்கிய படமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் பேசும்போது, இந்தி கஜினிக்கு பின் இந்திப் பட வாய்ப்புகள் நிறைய வந்தாலும் தமிழ்ப்பற்று காரணமாக மீண்டும் தமிழ்ப் படம் எடுக்க வந்தேன். 7 ஆம் அறிவு படத்தில் சினிமாவை தாண்டிய நிறைய விஷயங்கள் இருக்கு. ஆரம்பத்தில் 15 நிமிட காட்சிகள் மிரட்டலாக இருக்கும். அதில் ஒரு நிமிட காட்சிக்கு மட்டும் ரூ.1 கோடி செலவாகி உள்ளது.
15 நிமிடத்துக்கும் 15 கோடி செலவிடப்பட்டு உள்ளது. தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினால் அது சாத்தியமானது. கிளைமாக்சில் “சிக்ஸ் பேக்”கில் உடம்பை மாற்றி சூர்யா கஷ்டப்பட்டு நடித்தார். இப்படம் உலகம் முழுவதும் தமிழர்களுக்கு பெருமையை ஏற்படுத்தி தரும் என்றார்.
நடிகர்கள் கார்த்தி, தனுஷ், ஜெய், நடிகை ஸ்ருதி, இசை அமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர்கள் உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நடிகைகள் அஞ்சலி, லட்சுமிராய், ருக்மணி ஆகியோரின் நடன நிகழ்ச்சியும் நடந்தது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஓகே.ஓகே.யில் கஷ்டப்பட்டு நடித்தேன் : ஹன்சிகா!
» வித்தியாசமான வேடம் எந்திரன், ராவணன் படங்களில் கஷ்டப்பட்டு நடித்தேன்- ஐஸ்வர்யா ராய்
» சினிமாவில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தேன் – சூர்யா பேச்சு
» ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் சூர்யா 5000 தடவை கஷ்டப்பட்டு நடித்தார் -இயக்குனர் கே.வி. ஆனந்த்
» மலையாள ரீமேக் படத்தில் சூர்யா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum