தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கொஸ்டீன் எழுப்பிய ரசிகர்கள்,கோடி ரூபாய் ஜெனிலியா

Go down

கொஸ்டீன் எழுப்பிய ரசிகர்கள்,கோடி ரூபாய் ஜெனிலியா Empty கொஸ்டீன் எழுப்பிய ரசிகர்கள்,கோடி ரூபாய் ஜெனிலியா

Post  ishwarya Sat Apr 27, 2013 6:18 pm

தெலுங்கில் உச்சம். எனக்கெதுக்கு லட்சம்? என்று கோடிகளில் சம்பளம் கேட்க ஆரம்பித்திருக்கிறார் ஜெனிலியா. போதும் போதாததற்கு பாலிவுட்டிலும் புகழ் வெளிச்சம் அடிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில் தமிழ் படங்களில் நடிக்க வருவாரா? இப்படி ஏக்கமாக கொஸ்டீன் எழுப்பிய ரசிகர்களுக்காகவே கோடியில் சம்பளத்தை கொட்டி கூட்டி வந்திருக்கிறார்கள் ஜெனிலீயாவை. படம் ரெடி. ஜோடி தனுஷ்.

ஆந்திராவில் உருவாகி எக்கச்சக்க வசூலை அள்ளிக் குவித்த படம்தான் ரெடி. இதை தமிழில் ரீமேக் செய்யவிருக்கிறது பாலாஜி ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம். சந்திரமுகி, கில்லி, சிவாஜி படங்களுக்கு எவ்வளவு செலவானதோ, அவ்வளவு ஆனாலும் பரவாயில்லை என்ற முடிவோடு பெட்டியை திறந்திருக்கிறார்களாம். ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தலே வேறுலே என்று தெலுங்கில் வெளிவந்த படத்தைதான் தமிழில் யாரடி நீ மோகினி என்ற பெயரில் இயக்கி மாபெரும் வெற்றியை குவித்தார் மித்ரன் கே.ஜவகர். விரைவில் வெளிவரப்போகும் குட்டி படத்தையும் இவர்தான் இயக்கியிருக்கிறார். தற்போது ரெடி படத்தின் இயக்குனரும் இவர்தான்.

ஒரே ஹீரோவை வைத்து தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கிய பெருமை அநேகமாக இவருக்குதான் என்கிறது கோடம்பாக்கத்து குருவி. வெற்றிப்பட டைரக்டர்களுடன் கைகோர்க்கவே விரும்புவார்கள் ஹீரோக்களும். அந்த வகையில்தான் இந்த காம்பினேஷனும் தொடர்கிறது என்றாலும், தனுஷின் நெளிவு சுளிவு தெரிஞ்சு வேலை வாங்குற டைரக்டர் இவரு. அதனாலதான் இப்படி என்பவர்களும் உண்டு.

தமிழில் என்ன பெயர் வச்சுருக்காங்க என்பது இப்போதைக்கு ரகசியமாம்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘ஐஸ்’ குழந்தை போட்டோவுக்கு பல கோடி ரூபாய் பேரம்
» ஐஸ்வர்யா ராய்க்கு கோலாகல வளைகாப்பு – 11-11-11 இல் பிரசவம் என சூடுபிடிக்கும் பல கோடி ரூபாய் பெட்டிங் ஆரம்பம்!! (வீடியோ இணைப்பு)
» நான் இன்னும் 1 கோடி ரூபாய் கூட சம்பளம் வாங்கலை… சமந்தா
» ஒரே வாரத்தில் 100 கோடி ரூபாய் சம்பாதித்த தமிழ் ரீமேக் படம்
» எந்திரன் செலவு ரூ 132 கோடி… வருமானம் ரூ 179 கோடி! – சன் டிவி அறிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum