தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஜயலட்சுமியை சுற்றி வரும் வதந்திகள்

Go down

விஜயலட்சுமியை சுற்றி வரும் வதந்திகள் Empty விஜயலட்சுமியை சுற்றி வரும் வதந்திகள்

Post  ishwarya Sat Apr 27, 2013 5:42 pm

சென்னை 28, அஞ்சாதே, அதே நேரம் அதே இடம் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. பிரபல திரைப்பட இயக்குநர் அகத்தியனின் மகளான இவர் விரைவில் கல்யாணம் செய்யப்போகிறார் என்ற செய்தி சமீப காலமாக கோலிவுட்டை சுற்றி வந்தாலும் 2 வதந்திகளும் பரபரப்பாக சுற்றிக் கொண்டிருக்கிறது.

அதில் ஒன்று… டைரக்டர் விஷ்ணுவர்தனின் சகோதரரும் நடிகருமான கிருஷ்ணாவுடன் விஜயலட்சுமி அடிக்கி டேட்டிங் செல்வதாக ‌கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த ஜோடி கற்றது களவு படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறது. இதேபோல நடிகர் ஜெய்யும், விஜயலட்சுமியும் காதலிக்கிறார்கள் என்ற செய்தியும் கசிந்து கொண்டிருக்கிறது. இதுபற்றி இருவரில் யாரிடம் கேட்டாலும் நாங்க பிரண்ட்லியாத்தான் பழகுறோம்… என்ற ஒற்றை வரி பதிலையே சொல்கிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum