தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தெலுங்கு படத்தை இயக்கி நடிக்கும் டி.ராஜேந்தர்

Go down

தெலுங்கு படத்தை இயக்கி நடிக்கும் டி.ராஜேந்தர் Empty தெலுங்கு படத்தை இயக்கி நடிக்கும் டி.ராஜேந்தர்

Post  ishwarya Fri Mar 22, 2013 1:55 pm



நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கு படம் ஒன்றை இயக்கி நடிக்க இருக்கிறார் டி.ராஜேந்தர்.

கடைசியாக இவர் இயக்கி நடித்த திரைப்படம் வீராசாமி. இந்தப் படம் கடந்த 2007ம் ஆண்டு வெளியானது. இதன்பின்னர் இயக்கம், நடிப்பு என இரண்டிலும் இருந்து விலகியிருந்த இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வந்தார். இந்நிலையில் மீண்டும் நடிக்க வருகிறார் டி.ராஜேந்தர்.

இந்த முறை அவர் தெலுங்கு படம் ஒன்றை இயக்கி நடித்திட முடிவு செய்துள்ளார். படத்துக்கு 'பிரேமதாசு' என பெயரிடப்பட்டுள்ளது. புதுமுகம் நிகரிகா நாயகியாக அறிமுகமாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 18ம் தேதி தொடங்குகிறது. கோதாவரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum