திரிஷா உடம்பில் 3 வது பச்சை
Page 1 of 1
திரிஷா உடம்பில் 3 வது பச்சை
நடிகைகளிடம் பச்சைக்குத்தும் மோகம் பரவுகிறது. நயன்தாரா கையில் பிரபுதேவா பெயரை பச்சை குத்தியுள்ளார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்களாம்.
குஷ்பு முதுகில் பச்சை குத்தியுள்ளார். திரிஷா உடலில் 3 முறை பச்சை குத்தியுள்ளார். ஏற்கனவே சிறிய நெமோ மீன், காளை போன்ற படங்களை பச்சை குத்தி இருந்தார்.
நெமோ மீன் கார்ட்டூன் படத்தில் வருவது ஆகும். அது ரொம்ப பிடித்துப்போக நெஞ்சில் பச்சை குத்தினார். பிறகு காளை படத்தையும் பச்சை குத்தினார். திரிஷாவுக்கு ரிஷப ராசி அந்த சின்னத்தை குறிக்கும் வகையில் காளை பச்சை அமைந்தது. கழுத்து பகுதியில் இது இருந்தது.
தற்போது 3 வது முறையாக வண்ணத்துப் பூச்சி படத்தை பச்சை குத்தியுள்ளார். நெமோ மீன் படத்தை அழித்து விட்டு இந்த பச்சையை குத்தி இருக்கிறார். சமீபத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு வைத்து வண்ணத்துப்பூச்சி பச்சையை குத்தியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கார்த்தியின் பச்சை துரோகமா? பச்சை நோட்டு பாசமா?:பரப்பாகும் வில்லங்க வீடியோ!
» உடம்பில் வலி குறைய
» உடம்பில் வலி குறைய
» உடம்பில் தோன்றும் கட்டிகளை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum