உடம்பில் வலி குறைய
Page 1 of 1
உடம்பில் வலி குறைய
அறிகுறிகள்:
உடம்பில் ஏற்படும் வலி.
தேவையான பொருட்கள்:
பப்பாளி இலை.
வேப்ப எண்ணெய்.
செய்முறை:
பப்பாளி இலையை எடுத்துப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு இரண்டு தேக்கரண்டி அளவு வேப்ப எண்ணெயை விட்டு நன்றாக வதக்கி ஒரு துணியில் வைத்து கட்டி சூடாக இருக்கும் போது வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் உடலில் ஏற்படும் வலி குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» உடம்பில் வலி குறைய
» உடம்பில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க் மறைய
» உடம்பில் தோன்றும் கட்டிகளை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி

» உடல் எடை குறைய

Permissions in this forum:
You cannot reply to topics in this forum