சிவராஜ் குமாருக்கு ஜோடியாக நடிக்கும் பத்மப்ரியா
Page 1 of 1

இந்தாண்டு, ஐந்து மொழிகளில் நான் நடித்த எட்டு படங்கள் வெளியாகியுள்ளது என்றார் பத்மப்ரியா. தமிழில் நடித்த பொக்கிஷம், பழசிராஜா படங்கள் எனக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது.
குறிப்பாக பொக்கிஷம் படத்தை கன்னட நடிகர் சிவராஜ் குமார் 3 முறை பார்த்து ரசித்திருக்கிறார். அதில் எனது நடிப்பை பார்த்துதான், தமசு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். அக்னி ஸ்ரீதர் இயக்குகிறார்.
ஏற்கெனவே கன்னடத்தில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. அப்போது, ஒன்று கால்ஷீட் இருக்காது, இல்லாவிட்டால் கதை நன்றாக இருக்காது. இதனால் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இப்போது நேரமும், கதையும் சேர்ந்து வந்திருக்கிறது. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக சிவராஜ் குமார் நடிக்கிறார்.
வன்முறைக்கு எதிரானவளாக நான் நடிக்கிறேன். அதற்காக குர்தா ஜிப்பா போட்டுக்கொண்டுவரும் தோற்றம் கிடையாது.
மாடர்ன் உடை அணிந்தே வருகிறேன் என்று கூறினார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உதயநிதி ஜோடியாக நயன்தாரா நடிக்கும் படம் பிப்ரவரியில் துவக்கம்
» அமீர் ஜோடியாக இனியா; கார்த்திகா ஜோடியாக புதுமுகம்: அன்னக்கொடியும் கொடிவீரனும் சங்கதி இது!
» பூஜா குமாருக்கு எத்தனை வயது?
» அக்ஷ்ய் குமாருக்கு தன்னுடைய க்ளவுஸை பரிசளித்த தோனி!
» மீண்டும் பத்மப்ரியா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum