தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள

Go down

 உடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள  Empty உடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள

Post  ishwarya Sat Apr 27, 2013 1:35 pm

உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இறைச்சிகள் தான். ஆனால் அது அசைவ உணவுகளை உண்பவர்களுக்கு மட்டுமே. இருப்பினும் அசைவ உணவுகளை உண்ணாமல் சைவ உணவுகளை சாப்பிட்டும் நிறைய மக்கள் நன்கு ஆரோக்கியத்துடனும், உடல் வலிமையுடனும் இருக்கின்றனர். அதாவது சைவ உணவுகளின் மூலமும் உடல் வலிமையை அதிகரிக்க முடியும். சிலர் உடல் வலிமையை அதிகரிப்பதற்கு, ஜிம் சென்று பயிற்சி செய்து, நன்கு இறைச்சி உணவுகளை சாப்பிடுவார்கள். எத்தனை நாட்கள் தான் அசைவ உணவுகளையே சாப்பிட்டு கொண்டிருக்க முடியும். எந்த ஒரு விருப்பமான உணவாக இருந்தாலும், அனைத்திற்கும் அளவு என்ற ஒன்று உள்ளது. இத்தகைய அளவானது மீறினால், அதுவே உடலுக்கு நஞ்சாகிவிடும். எனவே உடல் வலிமையை அதிகரிப்பதற்கு அசைவ உணவுகளை மட்டும் சாப்பிடாமல், சைவ உணவுகளையும் சாப்பிட வேண்டும். இப்போது அவ்வாறு உடல் தசைகளை நன்கு வலுவாக்கும் சைவ உணவுகள் எவையென்று ஒருசில உணவுகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அவற்றை உணவுகளில் சேர்த்து உடலை வலிமையோடு வைத்துக் கொள்ளுங்கள்.



ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum