தூக்கமே உடல் எடையை குறைக்கும் சிறந்த மருந்து: நிபுணர்கள் கண்டுபிடிப்பு
Page 1 of 1
தூக்கமே உடல் எடையை குறைக்கும் சிறந்த மருந்து: நிபுணர்கள் கண்டுபிடிப்பு
sleep_teenage_001இளம் வயதினர் தினமும் 10 மணி நேரம் உறங்கினால் உடல் எடை அதிகரிக்காது என்று பெரல்மேன் மருத்துவ கல்லூரி நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உடல் எடையை குறைக்க மக்கள் பலவிதமான உடற்பயிற்சிகள் மற்றும் பலதரப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்கிறார்கள்.
ஆனால், அதற்கெல்லாம் மேலாக நீண்ட நேரம் தூங்குவதே உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் சிறந்த மருந்து என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 14 முதல் 18 வயது வரையிலான இளம் வயதினர் இரவில் தினமும் 10 மணிநேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்காது. அதே நேரத்தில் அதிக உடல் எடை இருந்தாலும் தானாக குறைந்து விடும் என்றும் அந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உடல் எடையை குறைக்க பல்வேறு உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் நாள் ஒன்றுக்கு சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்தால் உடல் எடை குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி விஞ்ஞானி ஜான்
» உடல் எடையை குறைக்கும் 11 உணவுகள்!
» உடல் எடையை குறைக்கும் 11 உணவுகள்!!!
» உடல் எடையை குறைக்கும் “வெந்தயம்”.
» உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள்!
» உடல் எடையை குறைக்கும் 11 உணவுகள்!
» உடல் எடையை குறைக்கும் 11 உணவுகள்!!!
» உடல் எடையை குறைக்கும் “வெந்தயம்”.
» உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum