சீரான உடற்பயிற்சி உடல் எடையை அதிகரிக்கும்!
Page 1 of 1

ஒருமித்த உணர்வுடன் இளமைப் பருவம் முதல் நடுத்தர வயது வரை கடினமான உடற்பயிற்சி மேற்கொண்டார் உடல் பருமன் கூடுவதுடன் 20 ஆண்டுகளுக்கு உயரமும், அதற்குத் தக்க எடை குறியீடு (பாடி மாஸ் இண்டெக்ஸ்) மாறுபாடற்று நீடிக்கும். அதே நேரத்தில் இக்காலத்தில் 14 பவுண்ட் வரை எடையும் அதிகரிக்கும் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது!
நார்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பெயின்பர்க் மருத்துவ கல்வி நிலையம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. உடல் பருமனைக் குறைக்கவும், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் அன்றாடம் மேற்கொள்ளும் ஓடுதல், சைக்கிள் மிதித்தல், நீச்சல் போன்றவற்றை சீராகவும், கவனமாகவும், அதீத ஆர்வத்துடன் குறைந்தது 30 நிமிடம் நாள் தோறும் தொடர்ந்து மேற்கொள்ளும் நிலையில் ஒருவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியும் என்றும், இந்தப் பயிற்சியை இளமைக் காலம் முதல் நடுத்தர வயது வரை மேற்கொள்ள வேண்டும். இதனால் 14 பவுண்டு வரை உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. அதே நேரத்தில் உடல் கட்டுக்கோப்புடன் இருக்கும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
உடல்பருமனைக் குறைக்க உடல்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், உடல் பருமனை அதிகரிக்க உடல் பயிற்சி உதவும் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
நீண்டகாலமாக மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சி நடைமுறைகளுக்கும், எடை அதிகரிப்பிற்கும் உள்ள தொடர்பு குறித்தான முதல் ஆய்வு இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வு பெயின்ஸ்பர்க் மருத்துவக் கல்லூரியின் தடுப்பு மருந்துகள் துறையைச் சேர்ந்த அர்லிணி ஹன்கின்சனும், அவருடன் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள் 2600 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வு நடத்தப்பட்ட அனைவருமே 18 முதல் 30 வயது நிரம்பியவர்கள், கடந்த 20 ஆண்டுகாலமாக இவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்துள்ளனர்.
இந்த ஆய்வு முடிவுகள் இளைஞர்களை இன்னும் அதிகமாக செயல்பட வைக்க தூண்டுதலாகவும், தங்களின் வாழ்க்கையில் அதிக திறனுடன் செயல்பட வைக்கக் கூடியதாகவும் இருக்கும் என்று ஹன்கின்சன் தெரிவித்தார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சீரான உடற்பயிற்சி உடல் எடையை அதிகரிக்கும்!
» அதிகரிக்கும் உடற்பயிற்சி ஆர்வம்
» ஜாலியாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்திடுங்க...
» உடல் எடையை குறைக்க பல்வேறு உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் நாள் ஒன்றுக்கு சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்தால் உடல் எடை குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி விஞ்ஞானி ஜான்
» நினைவாற்றலை அதிகரிக்கும் உடற்பயிற்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum