தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விவாகரத்து வழக்கு.. கோர்ட்டில் விந்தியா!

Go down

விவாகரத்து வழக்கு.. கோர்ட்டில் விந்தியா! Empty விவாகரத்து வழக்கு.. கோர்ட்டில் விந்தியா!

Post  ishwarya Sat Apr 27, 2013 12:05 pm

கணவர் கோபி தாக்கல் செய்த விவாகரத்து வழக்கில் சென்னை குடும்பநல கோர்ட்டில் ஆஜரானார் நடிகை விந்தியா.

சங்கமம் படத்தில் அறிமுகமாகி, முன்னணி நடிகையாக இருந்தவர் விந்தியா.

இவர் 2007ம் ஆண்டு முன்பு கோபி என்ற கோபி கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். நடிகை பானுப்பிரியாவின் சகோதரர் இவர்.

ஆனால் திருமணமான சொற்ப தினங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்துவிட்டதால், விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் கோபி.

ஆனால் இதற்கு விந்தியா ஒப்புக் கொள்ளவில்லை. கணவனுடன் சேர்ந்து வாழ உத்தரவிட்டு தனது தாம்பத்ய உரிமையை மீட்டுத்தர வேண்டும் என்று விந்தியா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சிக்குன்குனியா…

இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை குடும்பநல முதன்மை கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விந்தியாவும், அவரது கணவரும் அழைக்கப்பட்டனர்.

நீதிபதி முகமது இசாத் அலி முன்பு விந்தியா ஆஜரானார். ஆனால் கோபி வரவில்லை. சிக்குன்குனியா நோயால் அவதிப்படுவதால் கோபியால் வர முடியவில்லை என்று அவர் தரப்பில் கூறப்பட்டது.

முந்தைய விசாரணைக்கு கோபி வந்த போது கோர்ட்டில் விந்தியா ஆஜராகவில்லை என்பதைக் குறிப்பிட்ட நீதிபதி, இருவரும் அடுத்தமுறை கட்டாயம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 2ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகை மம்தா மோகன்தாஸ் விவாகரத்து வழக்கு: எர்ணாகுளம் கோர்ட்டில் மனுதாக்கல்
» விந்தியா விவாகரத்து மனு தாக்கல்
» சோனியா – செல்வராகவன் விவாகரத்து வழக்கு: 12ம் தேதி தீர்ப்பு!
» ஒரு வருடத்திலேயே திருமணம் கசந்தது: நடிகை மம்தா மோகன்தாஸ் விவாகரத்து வழக்கு
» ஆபாச பட வழக்கு: நெல்லை கோர்ட்டில் நடிகை ஷகீலா ஆஜர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum