மாமியாரை குறை சொல்லாதீர்....
Page 1 of 1
மாமியாரை குறை சொல்லாதீர்....
பெண்களுக்கு பொதுவாக நகைச்சுவை உணர்வோடு உலா வரும் ஆண்களைத்தான் மிகவும் பிடிக்கும். பெண்களுக்கு எப்பவும் கடுகடு சிடுசிடு என்று இருக்கும் ஆண்களை பிடிக்கவே பிடிக்காது பெண்கள் தங்கள் துணைவருடன் சண்டை வர விரும்பினால், அவரின் அம்மாவை அடிக்கடி பேச்சில் இழுத்தால் போதும்.
`பாருங்க உங்க அம்மா இப்படிப் பண்றாங்க, `உங்க அம்மா எப்போதும் அப்படித்தான் என்றெல்லாம் சொல்வதை எந்த ஆணும் விரும்புவதில்லை. பெண்களுக்கு எப்படித் தங்கள் அம்மாவைப் பிடிக்குமோ, அப்படித்தான் ஆண்களுக்கும் தங்கள் அம்மாவைப் பிடிக்கும். அதனால் அம்மாவைக் குறை சொல்வதை அவர்கள் ரசிப்பதில்லை.
அதேபோல, `நீங்க அம்மா பிள்ளை உங்க அம்மா சொல்றது தான் உங்களுக்கு வேத வாக்கு என்று கூறுவதையும் விரும்புவதில்லை. பெண்கள் தங்களைத் தமது கணவர் அல்லது காதலரின் அம்மாவுடன் தராசுத் தட்டில் நிறுத்துப் பார்ப்பதை நிறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் ஆக்கபூர்வமான அணுகுமுறையில் நடந்துகொள்ள வேண்டும். அது, பெண்கள் தாங்கள் அம்மாவாகும்போது தான் புரியும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குடிபோதையில் 65 வயது மாமியாரை பலாத்காரம் செய்த மருமகன்!
» உடல் பருமனைக் குறைக்க சிறந்த வழி
» கண் நோய்கள் குறை
» மன அழுத்தத்தை குறைக்க மீன் சாப்பிடலாம்!
» உடல் சூட்டைக் குறைக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum