உடல் பருமனைக் குறைக்க சிறந்த வழி
Page 1 of 1
உடல் பருமனைக் குறைக்க சிறந்த வழி
உடல் பருமனைக் குறைக்க பல நல்ல வழிகள் உள்ளன. ஆனால் பலரும் அதைப் பின்பற்றாமல் பல அபாயமான வழிகளில் ஈடுபடுகிறார்கள்.
உடல் பருமனைக் குறைக்க 3 அல்லது 4 முறை சரியான அளவு உணவு உண்ணுங்கள். குளிர்பானங்கள் அருந்தாதீர்கள்.
உட்கார்ந்து கொண்டே இருப்பதை தவிருங்கள். தேகப்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்துங்கள்.
உடல் பருமனைக் குறைக்க, கலோரியை அதிகரிக்கும் உணவை தவிர்த்து விடுங்கள்.
உடல் பருமனானவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்கிறது ஒரு ஆராய்ச்சி.
புகை பிடிப்பது, கொழுப்பு சத்து உள்ள பகுதியை மோசமாக பாதித்து, இடுப்புப் பகுதியில் கொழுப்பு தேங்கும் அபாயத்தை ஏற்படுத்தும்.
உடல் பருமனைக் குறைக்க மதுப்பழக்கத்தை உடனே கைவிடுங்கள். மது கலோரி அளவை அதிகரிக்கச் செய்யும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்
» உடல் பருமனை குறைக்கும் ரெட் ஒயின்!
» உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum