பெண்மையை போற்றுவோம்
Page 1 of 1
பெண்மையை போற்றுவோம்
ஆண், பெண் உறவுகள், ஆணாதிக்கம் பெண்ணின் பெருமை, தாய்மையின் சிறப்பு இவற்றை பற்றி எழுதாத விவரங்கள், கருத்துக்கள் இல்லை. பெரும்பாலும் சரித்திரத்தில், இலக்கியங்களில், பெண்கள் மென்மையானவர்கள், இளகிய மனம் உடையவர்கள் என்று கூறப்படுகின்றனர்.
அதே சமயம் பெண்களின் மனதின் ஆழத்தை அறிய முடியாது. மனவலிமை உடையவர்கள் பெண்கள் என்றும் கூறப்பட்டிருக்கின்றன. பெண்களின் உடல் அவர்களின் பல வேடங்களுக்கேற்ப அமைக்கபட்டது. தாயாக, தாதியாக, சகோதரியாக, மனைவியாக, தந்தை; தாய்க்கு பெண் மகவாக, இல்லத்தரசியாக, வேலை பார்க்கும் சம்பாதிக்கும் பெண்ணாக இருக்க வேண்டியதால் பல கடமைகளை செய்ய வேண்டி உள்ளது.
இத்தகைய எல்லா பணிகளையும் சிறப்பாக பெண்ணால் மட்டுமே செய்ய முடியும். பிரச்சனைகளை சமாளிப்பதிலும், கடமைகளை சரிவர செய்வதிலும் ஆண்களை விட பெண்களே சிறந்தவர்கள். பொறுப்பாகவும் செய்ய கூடியவர்கள்.
பெண்கள் எந்த செயலை செய்தாலும பொறுப்பாகவும், கடமை உணர்ச்சியோடும், செய்வதால் தான் அனைத்து துறைகளிலும் பெண்கள் முதன்மை கொண்டுள்ளனர். பெண்களுக்கு எதிராக வன்முறைகள் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தால் அவர்க்ள் அதை பற்றி கவலைப்படாமல் மறுபுறம் முன்னோறிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்மையை போற்றுவோம்
» பெண்மையைப் போற்றுவோம்!
» பெண்மையை மென்மையாய் கையாளுங்கள்!
» பெண்மையை அசிங்கப்படுத்தியதாக நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்கு
» பெண்மையைப் போற்றுவோம்!
» பெண்மையை மென்மையாய் கையாளுங்கள்!
» பெண்மையை அசிங்கப்படுத்தியதாக நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum