தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண்மையை அசிங்கப்படுத்தியதாக நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்கு

Go down

பெண்மையை அசிங்கப்படுத்தியதாக நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்கு Empty பெண்மையை அசிங்கப்படுத்தியதாக நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்கு

Post  ishwarya Wed May 29, 2013 2:46 pm

மலையாள நடிகை ஸ்வேதா மேனன் தான் நடிக்கும் படத்திற்காக தனது பிரசவத்தை படமாக்க அனுமதித்ததற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மலையாள திரையுலகில் கவர்ச்சிப் புயலாக இருப்பவர் ஸ்வேதா மேனன்(38). திருமணத்திற்கு பின்பும் கூட கவர்ச்சியில் கலக்கி வருகிறார்.

இந்நிலையில் கர்ப்பமான அவர் களிமண்ணு என்ற படத்தில் நடித்தார். அந்த படத்திலும் அவர் கர்ப்பிணியாக நடித்துள்ளார்.

படத்தில் அவர் குழந்தை பெறும் காட்சி உள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஸ்வேதா பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.

தனது படத்தில் பயன்படுத்திக் கொள்ள தனது பிரசவத்தை படமாக்க அனுமதித்தார். அதன்படி அவரது பிரசவத்தை பட்ககுழுவினர் படமாக்கினர்.

இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில் பிரசவத்தை படமாக்கியது சமுதாயத்திற்கு தேவையற்ற ஒன்று என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இது பெண்மையை அவமானப்படுத்தும் செயல் என்றும் கூறி எர்ணாகுளத்தைச் சேர்ந்த பவுலோஸ் என்பவர் ஸ்வேதா மேனன், களிமண்ணு இயக்குனர் பிளஸி உட்பட 5 பேருக்கு எதிராக அங்குள்ள முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கேரளா திரை விருதுகள் - சிறந்த நடிகை ஸ்வேதா மேனன்
» நடிகை ஸ்ரேயா மீது வழக்கு தொடருவேன்: பட அதிபர்!
» நடிகை சோனா மீது ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு
» நடிகை அஞ்சலி மீது அவதூறு வழக்கு: டைரக்டர் களஞ்சியம் கோர்ட்டில் ஆஜர்
» ரூ.30 லட்சம் நஷ்டஈடு கேட்டு குமுதம் வார பத்திரிகை மீது நடிகை லட்சுமிராய் வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum