பெண்மையைப் போற்றுவோம்!
Page 1 of 1
பெண்மையைப் போற்றுவோம்!
சமுதாய அமைப்பில் இன்று ஒவ்வொரு குடும்பமும் கட்டுக்கோப்புடன் இருப்பதற்கு பெண்களே அச்சாணிகளாக உள்ளனர். வீட்டில் மட்டுமின்றி நாட்டிலும், ஒவ்வொருத் துறையிலும் பெண்களின் பங்களிப்பு அளவிடற்கரியது. ஆண்களால் மட்டுமே முடியும் என்ற துறைகளில் எல்லாம் இன்று பெண்கள் வியக்கத்தகு சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சில துறைகளில் பெண்களால் மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும் என்ற நிலை நிலவுகிறது. பெண் இனத்தை தலைதாழ்த்தி வணங்குவதற்கு இது ஒன்றே போதும். இன்று உலகில் பெரும்பாலான நாடுகளில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தில் பெண்களே உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் சமீபகாலங்களில் பெண்களிடம் பல மடங்கு எழுச்சியும் விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, புரட்சிகரமான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகவே மிளிர்ந்து கொண்டிருக்கிறார். அவரது அரசியல் சேவையை பார்த்தபிறகு ஏராளமான பெண்கள் பொதுச் சேவையில் தங்களை ஈடுபடுத்தி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பெண்மையைப் போற்றுங்கள், பெண்களை ஆதரியுங்கள், வாழ்த்துங்கள் வணங்குங்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum