மரண பயம் நீங்கும்
Page 1 of 1
மரண பயம் நீங்கும்
மகான் ரமணருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டான போது இக்கோவிலில் உள்ள பாதாளத்துக்குள் சென்றார். அங்கு ஒரு புற்று இருந்தது. புற்றிற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்து விட்டார். பிற்காலத்தில் சிவன் அருளால் முக்தி பெற்றார்.
இந்த இடத்தில் எதிரில் யோக நந்தியுடன், "பாதாள லிங்கம்'' இருக்கிறது. கிரிவலப் பாதையில் மலைக்கு பின்புறம் நேர் அண்ணாமலையார் தனிக்கோவிலில் அருளுகிறார். இவ்விரு லிங்க தரிசனமும் விசேஷமானது. மரண பயம் நீங்க இவர்களிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» சக்தியை வழிபட பயம் நீங்கும்
» திருமண தடை நீங்கும்
» திருமண தடை நீங்கும்
» தோஷம் நீங்கும் இறை வழிபாடு
» தீபம் ஏற்றினால் சாபம் நீங்கும்
» திருமண தடை நீங்கும்
» திருமண தடை நீங்கும்
» தோஷம் நீங்கும் இறை வழிபாடு
» தீபம் ஏற்றினால் சாபம் நீங்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum