‘மிஸ் இந்தியாவாக’ மும்பை பெண் மானஸ்வி தேர்வு!
Page 1 of 1

2010ம் ஆண்டுக்கான ‘பெமினா பான்டலூன் மிஸ் இந்தியா’ அழகியாக மும்பையைச் சேர்ந்த மானஸ்வி மம்கய் (22) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் இவர் பங்கேற்பார்.
‘பெமினா பான்டலூன் மிஸ் இன்டர்நேசனலாக’ புனேவைச் சேர்ந்த நேகா ஹிங்கே (23) தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘பெமினா பான்டலூன் மிஸ் எர்த்தாக’ பெங்களூரைச் சேர்ந்த நிக்கோல் பாரியா (20) தேர்வானார்.
இறுதிப் போட்டியில் 18 பேர் மோதினர். இதில் இந்த மூவரை நடுவர்களான சானியா மிர்ஸா, ஷி்ல்பா ஷெட்டி, வீரேந்திர ஷேவாக் உள்ளிட்டோர் தேர்வு செய்தனர்.
இறுதிப் போட்டியில் மதுரையில் பிறந்து பெங்களூரில் வளர்ந்த கிருத்திகா பாபுவும் (20) பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் அழகியாக சென்னை பெண் தேர்வு!
» மும்பை பெண் டி.வி.நிருபருடன் காதல்: பிருதிவிராஜ் திருமணம்
» உலகின் மிகவும் செக்சியான பெண்: 4-வது முறையாக கத்ரினா கைப் தேர்வு
» பெண் சாதனையாளர் விருதுக்கு திரிஷா தேர்வு
» இரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர்கள் தேர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum