பொது இடங்களில் பெண்களின் கவனத்திற்கு…
Page 1 of 1
பொது இடங்களில் பெண்களின் கவனத்திற்கு…
பெண்கள் பொதுக் கழிப்பிடங்களுக்கு செல்லும் போதும், பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் போதும், வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிட்டால் அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும், கழிப்பறை, குளியலறைகளிலும் காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும்.
தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் காமிராக்கள் அங்கு பொருத்தப்பட்டிருக்கலாம். அதுமட்டுமின்றி தேன்நிலவு செல்லும் ஜோடிகளை குறிவைத்து ஹோட்டல் ரூம்களில், கழிவறையில் கேமராக்கள் பொருத்தும் கும்பலும் அதிகரித்துள்ளது.
ஆதலால் முதலில் வெளி இடங்களில் எங்கு தங்கினாலும், நம்மை யாரும் திருட்டுத்தனமாக கண்காணிகிறார்களா என்பதை நாம் முதலில் கண்காணிக்க வேண்டும்.
ஹோட்டலில் தங்கும்போது அது நல்ல நம்பகமான தங்கும் விடுதியா என்று முடிந்தவரை உறுதிசெய்து கொள்ளவேண்டும். மேலும் அதை போல் குற்றால சீசனுக்கு குளிக்க செல்லும் குடும்ப பெண்களை செல்போன், கேமரா மூலமாக படமெடுக்கும் சம்பவங்களுக்கும் நடைபெற்று வருகிறது.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» பொது இடங்களில் பெண்களின் கவனத்திற்கு…
» பொது இடங்களில் கவனம் தேவை...
» பெண்களின் கவனத்திற்கு...
» கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு…..
» கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு...
» பொது இடங்களில் கவனம் தேவை...
» பெண்களின் கவனத்திற்கு...
» கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு…..
» கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum