ரூ 40 லட்சம் செலவில் கலைப்புலி தாணு தயாரித்த செம்மொழி மாநாட்டு குறும்படம்!
Page 1 of 1
ரூ 40 லட்சம் செலவில் கலைப்புலி தாணு தயாரித்த செம்மொழி மாநாட்டு குறும்படம்!
இன்று கோவையில் தொடங்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக தமிழ் எனும் தலைப்பில் குறும்படம் ஒன்றைத் தயாரித்துள்ளார் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தாணு.
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் இன்று தொடங்கி, வரும் 27ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த மாநாட்டையொட்டி, கலைப்புலி எஸ்.தாணு ஒரு குறும் படம் தயாரித்து இருக்கிறார். 5 நிமிடங்கள் ஓடுகிற இந்த படத்துக்கு, ‘தமிழ்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
30,000 ஆண்டுகளுக்கு முன்பு குமரி கண்டம் உருவாகியதில் இருந்து தமிழ் எப்படி உருவாகி, வளர்ந்து, செம்மொழி ஆகியிருக்கிறது என்பதை இந்த குறும் படம் சித்தரிக்கிறது.
ரூ.40 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம், தொலைக்காட்சிகளில் நேற்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஜய் படம் – சிறையில் சீமானை சந்தித்த கலைப்புலி தாணு
» எஸ்.ஏ.சந்திரசேகரன் பதவி விலக தேவை இல்லை: கலைப்புலி தாணு
» எந்த அரசியல் மாற்றத்தையும் உருவாக்கும் வல்லமை கொண்டவர் ரஜினி – கலைப்புலி தாணு
» வசந்த பாலனின் அரவாண் படத்துக்காக ரூ 80 லட்சம் செலவில் ஒரு கிராமமே உருவாக்கப்பட்டுள்ளது.
» ஜூனியர் என்.டி.ஆர். திருமணத்துக்கு தங்கம், வைரம், வைடூரியத்தில் மூகூர்த்த சேலை; ரூ.50 லட்சம் செலவில் தயாரானது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum