தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜூனியர் என்.டி.ஆர். திருமணத்துக்கு தங்கம், வைரம், வைடூரியத்தில் மூகூர்த்த சேலை; ரூ.50 லட்சம் செலவில் தயாரானது

Go down

ஜூனியர் என்.டி.ஆர். திருமணத்துக்கு தங்கம், வைரம், வைடூரியத்தில் மூகூர்த்த சேலை; ரூ.50 லட்சம் செலவில் தயாரானது Empty ஜூனியர் என்.டி.ஆர். திருமணத்துக்கு தங்கம், வைரம், வைடூரியத்தில் மூகூர்த்த சேலை; ரூ.50 லட்சம் செலவில் தயாரானது

Post  ishwarya Thu Apr 25, 2013 12:24 pm

தெலுங்கு பிரபல நடிகர் ஜூனியர் என்.டி. ஆருக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மணமகள் பெயர் லட்சுமி பிரணதி. ஐதராபாத்தில் உள்ள பெரிய கோடீஸ்வரர் மகள். சில மாதங்களுக்கு முன்பே திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் லட்சுமி பிரணதிக்கு திருமண வயது ஆகவில்லை என்று கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் மூகூர்த்தம் தள்ளி வைக்கப்பட்டது.

இப்போது திருமண வயதை அவர் எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. மூகூர்த்த சேலை பிரத்யேகமாக செய்யப்பட்டு உள்ளது. தங்கம், வைரம் வைடூரியம், கோமேதகம், புஷ்பராகம் உள்ளிட்ட 9 நவக்கிரகங்களினால் இந்த சேலையை ஜூனியர் என்.டி.ஆர். உருவாக்கியுள்ளார். மஞ்சள் நிறத்தில் உள்ள இந்த சேலையின் பார்டர்கள் தங்க இழை நூல்களால் வேயப்பட்டு உள்ளன.

அனந்தபுரம் மாவட்டம் தர்மாபுரத்தில் டிசைனர் மோகன் என்பவர் இந்த சேலையை வடிவமைத்து உள்ளார். ஒரு மாதம் 25 கலைஞர்கள் இந்த சேலையை நெய்து உள்ளனர்.

சேலையின் விலை ரூ.50 லட்சம் ஆகும். நவரத்தினங்கள் சேலையை லட்சுமி பிரணதிக்கு திருமண பரிசாக ஜூனியர் என்.டி.ஆர். வழங்குகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ 22 கோடி செலவில், 55 வகை உணவு விருந்துடன் நடந்த ஜூனியர் என்டிஆர் திருமணம்
» நாளை ஜூனியர் என்டிஆர் திருமணம் – ரூ 18 கோடி செலவில் பிரமாண்ட ஏற்பாடுகள்!!
» வசந்த பாலனின் அரவாண் படத்துக்காக ரூ 80 லட்சம் செலவில் ஒரு கிராமமே உருவாக்கப்பட்டுள்ளது.
» ரூ 40 லட்சம் செலவில் கலைப்புலி தாணு தயாரித்த செம்மொழி மாநாட்டு குறும்படம்!
» ஜூனியர் சூப்பர் சிங்கர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum