எஸ்.ஏ.சந்திரசேகரன் பதவி விலக தேவை இல்லை: கலைப்புலி தாணு
Page 1 of 1

மணிரத்னம் தயாரித்து இயக்கிய ‘கடல்’ படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் புது முகங்கள் கவுதம், துளசி ஜோடியாக நடித்துள்ளனர். இப்படத்தில் கிறிஸ்தவர் களை புண்படுத்தும் காட்சிகள் உள்ளதாக போலீஸ் கமிஷனரிடம் நேற்று புகார் அளிக்கப்பட்டது.
சென்னை ஐகோர்ட்டில் இன்று ‘கடல்’ படத்துக்கு தடை விதிக்க கோரி ராயபுரம் கிழக்கு மாதா சர்ச் சாலையை சேர்ந்த எஸ்.ஏ.ஜான்சன் மனுதாக்கல் செய்தார். மனுவில் கூறி இருப்பதாவது:-
‘கடல்’ படத்தை மெட்ராஸ் டாக்சிஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது. தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளது. இந்த படத்தில் கிறிஸ்தவ பாதிரியார்களும் போதகர்களும் தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளனர். பாதிரியாருக்கு பெண்ணுடன் தொடர்பு இருப்பது போன்ற வசனமும் உள்ளது. ஏசு படத்தை உடைப்பது போன்றும் சீன்கள் உள்ளன. இத்தகைய காட்சிகளும் வசனங்களும் கிறிஸ்தவ சமூகத்தினரை அவமதிப்பவை ஆகும். கிறிஸ்தவர்கள் மனதை புண்படுத்துவதாகவும் உள்ளது.
இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு கிறிஸ்தவ மதம் மீது தவறான எண்ணம் தோன்றும். குழந்தைகளுக்கும் தவறான சிந்தனையை உருவாக்கும். எனவே படத்தில் இடம் பெற்றுள்ள கிறிஸ்தவர்களுக்கு எதிரான காட்சிகளை ரத்து செய்ய வேண்டும். தியேட்டர்களில் படத்தை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எஸ்.ஏ.சந்திரசேகரன் பதவி விலக வேண்டும்: கேயார்
» விஜய் படம் – சிறையில் சீமானை சந்தித்த கலைப்புலி தாணு
» ரூ 40 லட்சம் செலவில் கலைப்புலி தாணு தயாரித்த செம்மொழி மாநாட்டு குறும்படம்!
» எந்த அரசியல் மாற்றத்தையும் உருவாக்கும் வல்லமை கொண்டவர் ரஜினி – கலைப்புலி தாணு
» விஜய் ஆதரவு மட்டும்தான்; அதிமுகவுக்கு பிரச்சாரம் இல்லை! – எஸ்ஏ சந்திரசேகரன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum