தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிகர்கள் என்னை வெறுக்கக் கூடாது: வில்லியாக நடிக்கிறேன்- நமீதா

Go down

ரசிகர்கள் என்னை வெறுக்கக் கூடாது: வில்லியாக நடிக்கிறேன்- நமீதா Empty ரசிகர்கள் என்னை வெறுக்கக் கூடாது: வில்லியாக நடிக்கிறேன்- நமீதா

Post  ishwarya Thu Apr 25, 2013 12:29 pm

முதல்- அமைச்சர் கருணாநிதி கதை, வசனத்தில் கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக நடிக்கும் இளைஞன் படத்தில் நமீதா வில்லியாக நடிக்கிறார்.

இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் எங்கள் அண்ணா. ஏய், சாணக்யா, ஆணை போன்ற பல படங்களில் நாயகியாக நடித்தார். கடைசியாக சுந்தர்.சியுடன் குரு சிஷ்யன் படத்தில் நடித்தார். தற்போது இளைஞன் தவிர தெலுங்கு, கன்னட மொழிகளில் தலா ஒருபடம் நடித்து வருகிறார்.

கடும் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடுகள் மூலம் தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார்.

இளைஞன் படத்தில் மீராஜாஸ்மின், ரம்யா நம்பீசன், குஷ்பு, சுமன் போன்றோரும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நடந்து வருகிறது. வில்லியாக நடிப்பது பற்றி நமீதா சொல்கிறார்.

நான் இப்படத்தில் மோசமான பெண் கேரக்டரில் நடிக்கிறேன். இந்த படத்தை பார்த்து ரசிகர்கள் என்னை வெறுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த படத்தில் நடிக்கும் கேரக்டர் போல நிஜ வாழ்க்கையில் நான் இல்லை. எனவே என்னை வெறுக்க வேண்டாம்.

இவ்வாறு கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அஜீத் ரசிகர்கள் என்னை மிரட்டினர் -வில்லன் நடிகர் கே.கே.
» கமல் ரசிகர்கள் என்னை மிரட்டுகிறார்கள்… தயாரிப்பாளர் கே.ராஜன் புகார்
» விளம்பர படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் - நமீதா நடனம்: படப்பிடிப்பில் ரசிகர்கள் முற்றுகை
»  ‘யான்’ படப்பிடிப்பில் நடிகை துளசியிடம் ஜீவா விதித்த நிபந்தனை ‘‘என்னை, ‘அங்கிள்’ என்று அழைக்கக் கூடாது’’
» ‘யான்’ படப்பிடிப்பில் நடிகை துளசியிடம் ஜீவா விதித்த நிபந்தனை ‘‘என்னை, ‘அங்கிள்’ என்று அழைக்கக் கூடாது’’

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum