‘யான்’ படப்பிடிப்பில் நடிகை துளசியிடம் ஜீவா விதித்த நிபந்தனை ‘‘என்னை, ‘அங்கிள்’ என்று அழைக்கக் கூடாது’’
Page 1 of 1

v‘யான் படப்பிடிப்பில் நடிகை துளசியிடம், நடிகர் ஜீவா ஒரு நிபந்தனை விதித்தார். ‘‘என்னை, அங்கிள் என்று அழைக்கக் கூடாது என்று துளசியிடம், ஜீவா கேட்டுக்கொண்டார்.
‘யான்’
45–க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ரவி கே.சந்திரன் முதன்முதலாக டைரக்டு செய்யும் படம், ‘யான்.’ இதில், ஜீவாவும், ‘கடல்’ பட கதாநாயகி துளசியும் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த படத்தை பற்றிய அறிமுக நிகழ்ச்சி, சென்னையில் இன்று காலை நடந்தது.
அதில் கலந்துகொண்டு நடிகர் ஜீவா பேசியதாவது:–
‘‘இந்த படத்தின் கதாநாயகி துளசிக்கு என் வயதில் பாதிதான் ஆகிறது. அவரிடம் நான் விதித்த முதல் நிபந்தனை, ‘‘தயவு செய்து என்னை அங்கிள் என்று அழைக்காதே என்பதுதான்.
அக்கா–தங்கை
‘கோ’ படத்தில் என்னுடன் கார்த்திகா நடித்தார். இந்த படத்தில் அவர் தங்கை ஜோடி சேர்ந்து இருக்கிறார். கார்த்திகா ரொம்ப மென்மையானவர். துளசி, சீரியஸ் ஆனவர். மணிரத்னம் ஸ்கூலில் இருந்து வந்தவர் என்பதாலோ என்னவோ, தொழிலில் அதிக அக்கறை செலுத்துகிறார்.
இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் குறைந்தவர் அல்ல. இரண்டு பேரிடமும் ஸ்டைல் இருக்கிறது.
‘ஹாலிவுட்’ படம் மாதிரி...
இந்த படத்தின் உச்சக்கட்ட காட்சி, தமிழ் சினிமா இதுவரை பார்த்திராததாக இருக்கும். அவ்வளவு பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறார், ரவி கே.சந்திரன். நல்ல டீமுடன் வேலை செய்கிற சந்தோஷம் இருக்கிறது.
ரவி கே.சந்திரன், ஹாலிவுட் பாணியில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். நடிகர்–நடிகை, தொழிலாளர்கள் யாராக இருந்தாலும் ‘டாய்லட்’ போக வேண்டியிருந்தால் கூட, அனுமதி வாங்கிக்கொண்டுதான் போக வேண்டும். அதிகாலை 7 மணிக்கு படப்பிடிப்புக்கு வரச்சொல்கிறார். ஆனால், காத்திருக்க வைப்பதில்லை.
60 சதவீத படப்பிடிப்பு முடிந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக, மொராக்கோ செல்ல இருக்கிறோம்.’’ இவ்வாறு நடிகர் ஜீவா கூறினார்.
ராதா
நடிகர்கள் நாசர், தம்பி ராமய்யா, ஜெயப்பிரகாஷ், நடிகை ராதா, அவரது மகள் துளசி, டைரக்டர் ரவி கே.சந்திரன், பட அதிபர்கள் எல்ரெட் குமார், ஜெயராமன் ஆகியோரும் பேசினார்கள்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ‘யான்’ படப்பிடிப்பில் நடிகை துளசியிடம் ஜீவா விதித்த நிபந்தனை ‘‘என்னை, ‘அங்கிள்’ என்று அழைக்கக் கூடாது’’
» ‘யான்’ படப்பிடிப்பில் தங்கை துளசியுடன் கார்த்திகா
» முட்டாள்கள் தினத்தில் வெளியாகவுள்ள ஜீவா,துளசி இணையும் யான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
» நிபந்தனை விதிக்கும் நடிகை!
» படப்பிடிப்பில் நடிகை ஹன்சிகாவுக்கு காயம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum