தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜூனியர் சூப்பர் சிங்கர்

Go down

ஜூனியர் சூப்பர் சிங்கர்  Empty ஜூனியர் சூப்பர் சிங்கர்

Post  meenu Thu Mar 28, 2013 12:41 pm

பாலிமர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சுட்டிகளுக்கான நடனப்போட்டி நிகழ்ச்சி, ஜூனியர் சூப்பர் சிங்கர். நிகழ்ச்சியில் 8 வயது முதல் 13 வயதுவரையிலான 52 சுட்டிகள் கலந்து கொள்கிறார்கள். நட்சத்திர நடுவர்கள் பொறுப்பில் நடிகை நமீதா, டான்ஸ் மாஸ்டர்கள் அசோக், பிரசன்னா பணியாற்ற, டான்ஸ் மாஸ்டர் கலா இயக்குகிறார். நிகழ்ச்சியில் இதுவரை நடந்த அறிமுக சுற்று முடிந்து இப்போது வெஸ்டர்ன் ரவுண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் வாரத்துக்கு 7 சுட்டிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவர். இந்த சுற்றில் ஒரேயரு சுட்டி மட்டும் விலக்கப் பெறுவார். இந்த வாரம், அடுத்தவாரம் இப்படி இரண்டு வாரத்திலும் இப்படி வாரம் ஒருவராக இரண்டு சுட்டிகளின் நீக்கம் நடைபெறும். விலகப் போகும் 2 சுட்டிகள் யார்? வெல்லப் போகும் சுட்டிகள் யார் என்பதை அடுத்துவரும் போட்டி நிகழ்ச்சிகளில் காணலாம். நிகழ்ச்சியை நடிகை அபிநயஸ்ரீ, டான்ஸ் மாஸ்டர் பாபி தொகுத்து வழங்குகிறார்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» துபாயில் மாணிக்க விநாயகம் பங்கேற்ற 'செம சிங்கர்' 2012
» சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸுடன் சேர்ந்து பாடும் ஹரிகரன்!
» சூப்பர் சிங்கர் ஜுனியர் ஆஜீத்தின் டபுள் அறிமுகம்
» சூப்பர் சிங்கர் பிரகதிக்கு அடித்தது அதிர்ஷ்டம்: பாலா படத்தில் பாடும் வாய்ப்பு!!
» முதல் படத்திலேயே 3 பொறுப்புகளை ஏற்கும் ‘ஜூனியர் கேப்டன்’ சண்முகப்பாண்டியன்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum