என் அழகு ரகசியம் “யோகா” – ஜெனிலியா
Page 1 of 1
என் அழகு ரகசியம் “யோகா” – ஜெனிலியா
என் அழகு ரகசியம் “யோகா” என்கிறார் ஜெனிலியா. இருபது வயதை தாண்டிய இவர் இன்னும் “டீன் ஏஜ்” அழகில் ஜொலிக்கிறார்.
“பாய்ஸ்” படத்தில் அறிமுகமாகி “வேலாயுதம்” படம் வரை வந்திருக்கிறார். “சந்தோஷ் சுப்ரமணியம்” படத்தில் ஜெனிலியா நடிப்பு பிரமாதமாக பேசப்பட்டது.
தெலுங்கு, இந்தி படங்களிலும் இளம் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். அழகின் ரகசியம் என்று என்ன கேட்டபோது ஜெனிலியா சொன்னவை:-
என்னை அழகாக வைத்துக்கொள்ள பிரத் யேகமாக எதுவும் செய்வது இல்லை. படப்பிடிப்புக்கு போவது, குடும்பத்தோடு இருப்பது, ஷாப்பிங் போவது, தோழிகளுடன் தாமஷ் செய்வது என்று என் வாழ்க்கை சராசரியாகத்தான் போய் கொண்டு இருக்கிறது.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் என் அழகுக்கு முக்கிய காரணம் யோகாதான். தினமும் இரண்டு வேளை யோகா செய்கிறேன். உடல் எடையை கூட்டும் உணவுகளை தொடுவது இல்லை. நான் பள்ளியில் படித்தபோது விளையாட்டுக்களில் நிறைய நேரத்தை செலவிட்டு உள்ளேன். அது இப்போது எனது உடம்பை கச்சிதமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
தினமும் காலையில் எழுந்ததும் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவு வேன். அதிலிருந்து எனது வழக்கமான வேலைகள் துவங்கும். அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை தண்ணீர் குடிப்பேன். கூடியவரை சூரிய ஒளி என் மேல் படாமல் பார்த்துக் கொள்வேன். தவிர்க்க முடியாமல் வெளியே போவதாக இருந்தால் உடம்பில் சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும் மருந்தை தடவிக்கொள்வேன். சூட்டிங் நேரம் மட்டும் தான் மேக்கப் போடு வேன். படப்பிடிப்பு முடிந் ததும் உடனே கலைத்து விடுவேன்.
இவ்வாறு ஜெனிலியா கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குங்குமப்பூவின் அழகு ரகசியம்..
» தினமும் 2 மணி நேரம் “யோகா” செய்ததால் அழகு கூடிவிட்டது -சினேகா
» நடிகை த்ரிஷாவின் அழகு ரகசியம் என்ன?
» இரம் அலியின் அழகு ரகசியம் என்ன?
» அமலாபால் அழகு ரகசியம் : எப்புவும் ஜாலியும், கொண்டாட்டமும்தான்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum