எந்திரனுக்குப் பிறகு ஊலலலா
Page 1 of 1
எந்திரனுக்குப் பிறகு ஊலலலா
நேற்று ஊலலலா படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. படம் யூத்ஃபுல்லாக வந்திருப்பதால் மொத்த யூனிட்டும் மகிழ்ச்சியில் இருக்கிறது.
எனக்கு 20 உனக்கு 18, கேடி படங்களை இயக்கிய ஜோதி கிருஷ்ணாவின் மூன்றாவது படம் ஊலலலா. இதில் அவர் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
ஒரே நேரத்தில் பலரை காதலிக்கும் இளைஞனின் கதையான இதில் நான்கு ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். இதில் முதல் ஹீரோயின் ப்ரீத்தி பண்டாரி.
ஆடியோ, ட்ரெய்லர் வெளியிட்ட நிலையில் எந்திரனின் ரிலீஸுக்காக படயூனிட் காத்திருக்கிறது. எந்திரன் வெளியான பிறகு படத்தை வெளியிடுவதற்காகவே இந்த காத்திருப்பு.
எந்திரன் வெளியாகும் அதேநேரம் படத்தை வெளியிட்டு ஆடிக்காற்றில் பறக்கும் சருகாகக்கூடாது என்பதற்கே இந்த எச்சரிக்கை.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எந்திரனுக்குப் பிறகு ரூ 100 கோடியைத் தாண்டிய விஸ்வரூபம்! – கமல் அறிவிப்பு
» * தினசரி காலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக யோகாசன பயற்சி செய்யலாம். * யோகாசன பயற்சியில் தியானம், முச்சு பயற்சி, ஆசனம் இந்த மூன்றும் ஒன்றுகொன்று தொடர்புள்ளது. ஆகவே, சில நிமிடங்கள் தியானம், பிறகு பிரணாயமம், அதன் பிறகு ஆசனங்கள் செய்வது நல்லது. * நீ
» கருத்தாரித்த பிறகு
» கும்கிக்குப் பிறகு காக்கி
» திருமணத்துக்குப் பிறகு சினேகா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum