தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரஜினிக்குப் பிறகு தனுஷ்

Go down

ரஜினிக்குப் பிறகு தனுஷ் Empty ரஜினிக்குப் பிறகு தனுஷ்

Post  ishwarya Fri Apr 05, 2013 1:20 pm

ஆந்திராவில் தனுஷுக்கு மார்க்கெட் சொல்லிக் கொள்ளும்படி எப்போதும் இருந்ததில்லை. அதனை 3 படம் திருத்தி எழுதியிருக்கிறது.
கொலவெறி பாடலால் 3 படம் உலக அளவில் பிரபலமானது. இப்படத்தின் தெலுங்கு
உரிமை ஏற்கனவே மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டது. தற்போது ஏரியாவாரியாக
விற்பனை நடந்து வருகிறது. ஆந்திராவில் உள்ள 9 ஏரியாக்களிலும் சேர்த்து
இப்படம் 11 கோடி அளவுக்கு வியாபாரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியின் சிவாஜி, எந்திரன் படங்களுக்கு அடுத்து இவ்வளவு பெரிய தொகைக்கு
ஒரு தமிழ்ப் படம் ஆந்திராவில் வியாபாரமாவது இப்போதுதான். கமல் படங்கள்கூட
இந்தளவு பெரிய தொகையை ஆந்திராவில் ஈட்டியதில்லை.

தமிழ்நாட்டில் இன்னும் 3 படத்தின் விநியோகம் ஆரம்பமாகவில்லை என்பது முக்கியமானது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum