தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கும்கிக்குப் பிறகு காக்கி

Go down

கும்கிக்குப் பிறகு காக்கி                       Empty கும்கிக்குப் பிறகு காக்கி

Post  ishwarya Mon Mar 04, 2013 12:42 pm

சிலருக்குதான் அடுத்தடுத்து அம்சமான படங்களாக அமையும். அன்னை இல்லத்தின் வாரிசுக்கு அப்படியொரு அதிர்ஷ்டம்.

கும்கியில் அறிமுகமான விக்ரம் பிரபு சரவணனின் இவன் வேற மாதிரி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கவுரவ் இயக்கும் சிகரம் தொடு படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.

இந்த இரு படங்களும் ஆக்ஷனை மையமாக வைத்து தயாராகின்றன. இதில் சிகரம் தொடு படத்தில் விக்ரம் பிரபுக்கு போலீஸ் வேடம்.

சாதாரணமாக இளம் அறிமுக நடிகர்களுக்கு காக்கி ட்ரெஸ்ஸெல்லாம் சுலபத்தில் கிடைக்காது. அம்மாஞ்சி முகத்துக்கு கஞ்சி போட்ட உடுப்பு எதற்கு என இயக்குனர்களே தவிர்த்துவிடுவார்கள். விக்ரம் பிரபு விஷயம் வேறு. ஹைட்டும் வெயிட்டுமாக காக்கி உடுப்புக்கேத்த உடம்பு. உடனே போலீஸ் ட்ரெஸ்ஸை மாட்டிவிட்டார்கள்.

இந்த இரு படங்களுக்குப் பிறகு முன்னணி இளம் நடிகர்களுக்கு இன்னொரு சவாலாக விக்ரம் பிரபு மாறிவிடுவார் என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» * தினசரி காலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக யோகாசன பயற்சி செய்யலாம். * யோகாசன பயற்சியில் தியானம், முச்சு பயற்சி, ஆசனம் இந்த மூன்றும் ஒன்றுகொன்று தொடர்புள்ளது. ஆகவே, சில நிமிடங்கள் தியானம், பிறகு பிரணாயமம், அதன் பிறகு ஆசனங்கள் செய்வது நல்லது. * நீ
»  பிரசவத்திற்குப் பிறகு...
» திருமணத்துக்குப் பிறகு சினேகா
» ரஜினிக்குப் பிறகு தனுஷ்
» மழை பெய்த பிறகு....

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum