வார்த்தை மாறிய மங்காத்தா
Page 1 of 1
வார்த்தை மாறிய மங்காத்தா
அஜீத்தின் ஐம்பதாவது படம் மங்காத்தா. தொடர் தோல்விகளிலிருந்து இந்தப் படமாவது அஜீத்தை மீட்டாக வேண்டும். வெங்கட்பிரபுக்கும் இது அக்னி பரிட்சை. அவர் முதல்முறை ஒரு மாஸ் ஹீரோவை இயக்குகிறார்.
இந்த பிரஷர் காரணமாக நடக்கும் எச்சரிக்கை நடவடிக்கைகள் இருக்கிறதே… செம ஜாலி.
ஆங்கிலத்தில் Mangaatha என்று எழுதிக் கொண்டிருந்தவர்கள் நியூமராலஜி பார்த்து Mankatha என மாற்றியிருக்கிறார்கள். இது அதிகாரபூர்வமாக அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு தொடங்கிய பிறகு மேலும் பல மாற்றங்களை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அடுத்தடுத்து 2 ஷோ ! : தல டா மங்காத்தா டா! சிம்புவின் ‘மங்காத்தா’ சிலிர்ப்பு
» இளைஞர்களுக்கு ஓர் வார்த்தை
» வார்த்தை விளையாட்டு
» பாடல்களில் ஆங்கில வார்த்தை கலப்பதா?: டைரக்டர் பேரரசு கண்டனம்
» வார்த்தை தவறினாரா அஜீத்...?
» இளைஞர்களுக்கு ஓர் வார்த்தை
» வார்த்தை விளையாட்டு
» பாடல்களில் ஆங்கில வார்த்தை கலப்பதா?: டைரக்டர் பேரரசு கண்டனம்
» வார்த்தை தவறினாரா அஜீத்...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum