வெட்டிப்பேச்சு நடிகைகளுக்கு அனன்யா கேள்வி!
Page 1 of 1

நாடோடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அனன்யா. அந்த படத்தை தொடர்ந்து தமிழில் சீடன் படத்தில் நடித்து வரும் அவர், மலையாளத்தில் மோகன்லால் – அமிதாப் இணையும் காந்தஹார், மோகன்லால் நடிக்கும் சிக்கார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் சீடனைத் தொடர்ந்து டைரக்டர் வசந்தபாலனின் உதவியாளர் இயக்கவுள்ள படமொன்றில் நடிக்கவிருப்பதாக கூறும் அனன்யாவிடம், கவர்ச்சியாக நடிப்பீர்களா? என்று கேட்டால் கொதித்து எழுத்து விடுகிறார்.
அவர் கூறுகையில், இயல்பான கதைகளுக்கு நாயகியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சினிமாவுக்கு வந்தேன். கிளாமரில் நடிப்பேன். ஆனால் அதற்கான எல்லையை விட்டு தாண்ட மாட்டேன் நிறைய பேர் சொல்லுவார்கள். அதெல்லாம் பொய். கிளாமர் என வந்த பின் அதென்ன எல்லை?
எல்லையென்றால் அது எது வரைக்கும் என சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்? என்று கிளாமர் பற்றி வெட்டிப்பேச்சு பேசும் நாயகிகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், நடிகையின் நடிப்பை பார்க்கத்தான் ரசிகனுக்கு ஆர்வம் இருக்க வேண்டும்.
உடம்பைப் பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் திரையரங்கம் வந்தால் நமக்கு கிளாமரில் மட்டும்தான் ஆர்வம் இருக்கிறது என தெரிந்துவிடும். இன்னும் சொல்லப் போனால் எனக்கு சரியாக வராது. அதற்கேற்ற உடல்வாகு எனக்கில்லை. பக்கத்து வீட்டு பெண் மாதிரியான மேனரிஸத்தைத்தான் என்னிடம் எதிர்பார்க்கிறார்கள்.
அதனால் இயல்பான கதைக்கு எப்போதுமே நான் நாயகி அவ்வளவுதான், என்கிறார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகர்- நடிகைகளுக்கு விருது
» ‘கோடி’ நடிகைகளுக்கு நெருக்கடி!
» நடிகைகளுக்கு இருக்கும் நாய்க்குட்டி பிரியம்....
» 35-வது பிறந்தநாள்: நடிகைகளுக்கு ஜோதிகா விருந்து
» திருமணத்தை தள்ளிப்போட்ட அனன்யா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum