தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆகஸ்ட் 24-ம் தேதி போனி வர்மா – பிரகாஷ்ராஜ் திருமணம்

Go down

ஆகஸ்ட் 24-ம் தேதி போனி வர்மா – பிரகாஷ்ராஜ் திருமணம் Empty ஆகஸ்ட் 24-ம் தேதி போனி வர்மா – பிரகாஷ்ராஜ் திருமணம்

Post  ishwarya Wed Apr 24, 2013 5:59 pm

மனைவி லலிதகுமாரியை விவாகரத்து செய்துவிட்ட பிரகாஷ் ராஜ், வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி நடன இயக்குநர் போனி வர்மாவை இரண்டாவதாக திருமணம் செய்கிறார்.

மும்பையில் நடக்கும் இந்த திருமணத்துக்கு பாலிவுட், தெலுங்கு மற்றும் குறிப்பிட்ட சில தமிழ் சினிமா பிரமுகர்களை அழைத்துள்ளார் பிரகாஷ் ராஜ்.

இதற்கிடையே, அவர் தயாரித்துள்ள இனிது இனிது (ஹேப்பி டேஸ் தெலுங்கு பட ரீமேக்) படத்தை வாங்க ஆளில்லாத சூழ்நிலை உருவானது. இந்தப் படத்தை வெளியிட்ட பிறகே தனது திருமணம் குறித்து அறிவிக்கவிருந்தாராம் பிரகாஷ் ராஜ். ஆனால் படம் வெளியாகுமா என்பதே சிக்கலில் இருந்ததால், என்ன செய்வதென்ற தவிப்பில் இருந்தார்.

இந்த நேரம் பார்த்து அவருக்குக் கைகொடுத்தார் கல்பாத்தி எஸ் அகோரம். இனிது இனிது படத்தின் முழு திரையரங்க உரிமையையும் கணிசமான விலைக்கு அவர் வாங்கிக் கொண்டார். அந்த சந்தோஷத்தில் இப்போது தனது திருமணத் தேதியை பிரகாஷ் ராஜ் அறிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜுக்கு கல்பாத்தி அகோரம் தந்துள்ள திருமணப் பரிசு இது என்பதே கோடம்பாக்கத்தில் பேச்சாக இருக்கிறது!

திருமணம் முடிந்ததும், குலுமனாலிக்கு ஹனிமூன் செல்கின்றனர் போனிவர்மா – பிரகாஷ் ராஜ் ஜோடி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சிங்கப்பூரில் மாற்றான் இசை வெளியீடு – ஆகஸ்ட் 9-ம் தேதி நடக்கிறது!
» சிங்கப்பூரில் மாற்றான் இசை வெளியீடு – ஆகஸ்ட் 9-ம் தேதி நடக்கிறது!
» போனி வர்மாவுடன் திருமணம் எப்போது? நேரம் வரும்போது – பிரகாஷ் ராஜ்
» ரம்பாவுக்கு 8-ம் தேதி திருமணம்… நடிப்புக்கும் அன்றே முழுக்கு!
» காதலர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் நடிகை ஜெனிலியா திருமணம்; பிப்ரவரி 4-ந் தேதி நடக்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum