தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிங்கப்பூரில் மாற்றான் இசை வெளியீடு – ஆகஸ்ட் 9-ம் தேதி நடக்கிறது!

Go down

சிங்கப்பூரில் மாற்றான் இசை வெளியீடு – ஆகஸ்ட் 9-ம் தேதி நடக்கிறது! Empty சிங்கப்பூரில் மாற்றான் இசை வெளியீடு – ஆகஸ்ட் 9-ம் தேதி நடக்கிறது!

Post  ishwarya Tue Apr 02, 2013 4:09 pm

சூர்யா நடித்துளள மாற்றான் படத்தின் இசை வெளியீட்டை சிங்கப்பூரில் பிரமாண்டமாக நடத்துகிறார்கள்.
கல்பாத்தி அகோரம் தயாரிக்க, கேவி ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடி காஜல் அகர்வால். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
பெரிய படங்களின் இசை வெளியீட்டை வெளிநாடுகளில் பிரமாண்டமாக நடத்தி, அதன் ஒளிபரப்பு உரிமையை பெரிய விலைக்கு விற்பது இன்றைக்கு சகஜமாகிவிட்டது.
அந்த வகையில் மாற்றான் படத்தின் இசை வெளியீட்டையும் சிங்கப்பூரில் நடத்துகிறார்கள். ஆகஸ்ட் 9-ம் தேதி இந்த விழா நடக்கிறது. இதன் ஒளிபரப்பு உரிமையை ஜெயா டிவி பெற்றுள்ளது.
தமிழ் சினிமா நட்சத்திரங்கள், சாதனையாளர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum