அடிக்கடி பெயரை மாற்றும் டைரக்டர்!
Page 1 of 1
அடிக்கடி பெயரை மாற்றும் டைரக்டர்!
மின்னலாக’ திரைப்பட உலகில் நுழைந்த அந்த டைரக்டர் முதலில் தனது பெயரை ஒற்றை வார்த்தையில் சொன்னார். பின்னர், தன் பெயருடன் ஒரு மலையாள சாதி பெயரை இணைத்தார். அப்புறம், அவர் பெயருக்கும், சாதி பெயருக்கும் இடையே இன்னொரு பெயரையும் இணைத்தார்.
இப்படி வைத்துக்கொண்டால் அப்படி ஆகுமோ…? அப்படி வைத்துக்கொண்டால் இப்படி ஆகுமோ…? என்ற குழப்பம்தான் அடிக்கடி பெயர் மாற்றம் செய்வதற்கு காரணம் என்கிறார்கள்!
இப்படி வைத்துக்கொண்டால் அப்படி ஆகுமோ…? அப்படி வைத்துக்கொண்டால் இப்படி ஆகுமோ…? என்ற குழப்பம்தான் அடிக்கடி பெயர் மாற்றம் செய்வதற்கு காரணம் என்கிறார்கள்!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எழுத்தாளரை மாற்றும் கே.வி.ஆனந்த்?
» தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து
» பெயர் மாற்றும் நடிகை
» முக அமைப்பினை மாற்றும் புருவங்கள்.....
» இதய வடிவத்தை மாற்றும் சிகரெட் புகை
» தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து
» பெயர் மாற்றும் நடிகை
» முக அமைப்பினை மாற்றும் புருவங்கள்.....
» இதய வடிவத்தை மாற்றும் சிகரெட் புகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum