தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முக அமைப்பினை மாற்றும் புருவங்கள்.....

Go down

முக அமைப்பினை மாற்றும் புருவங்கள்..... Empty முக அமைப்பினை மாற்றும் புருவங்கள்.....

Post  meenu Tue Jan 29, 2013 11:33 am

வில்லென வளைந்த புருவம் என்று கவிஞர்கள் பெண்களின் புருவத்தை வில்லுக்கு ஒப்பிடுவார்கள். புருவமானது பெண்களின் முகத்தையே மாற்றி அழகாக்கும் தன்மை கொண்டது. சாதாரணமான இருக்கும் பெண்கள் கூட பியூட்டி பார்லர் சென்று புருவத்தை திருத்திய உடன் 50 சதவிகிதம் அழகாகி விடுகிறார். அந்த அளவிற்கு முகத்தின் வடிவமைப்பையே மாற்றும் தன்மை புருவத்திற்கு உண்டு.

* சில பெண்கள் பார்க்க அழகாக இருப்பார்கள் ஆனால் அவர்களது கண்களைப் பார்த்தால் இடுங்கிய மாதிரி இருக்கும். இப்படி இடுங்கிய மாதிரி இருப்பதற்கு புருவங்கள் திக்காக இருப்பதும் ஒரு காரணம் தான். புருவங்கள் திக்காக இருப்பவர்களுக்கு கண்கள் சிறியதாகத் தெரியுமே தவிர உண்மையில் அவர்களின் கண்கள் சரியான அளவில்தான் இருக்கும். எனவே புருவத்தை மெல்லியதாக திரடிங் செய்து கொண்டால் கண்களின் அழகு எடுப்பாகத் தெரியும். அதோடு லைட் கலரில் ஐ ஷடோவு, மஸ்காராவும் பயன்படுத்தவும். கண்கள் இன்னும் அழகாகத் தெரியும்.

* சிலருக்கு புருவங்கள் இருப்பதே தெரியாது. அத்தோடு புருவ முடிகள் மிகவும் குறைவாக இருக்கும். இவர்கள் புருவத்தை திரடிங் செய்தால் புருவங்கள் அழகாகத் தெரியும் ஆனால் புருவத்தை மிகவும் மெல்லியதாக ஷேப் செய்யாமல் சற்று திக்காக வைத்துக் கொள்ளலாம். புருவத்தை திரடிங் செய்து கொள்ளப் போகும் போது ஐபுரோ பென்சிலால் வரைந்து கொண்டு போவது நல்லது. ஏனென்றால் நாம் விரும்பியபடி புருவத்தை ஷேப் செய்து கொள்ளலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum