விபசார வழக்கில் கைதான நடிகைகள் சைராபானு, ஜோதிக்கு நடிக்க தடை
Page 1 of 1

விபசார வழக்கில் கைதான நடிகைகள் சைராபானு, ஜோதி இருவரும் சினிமாவில் நடிக்க தெலுங்கு நடிகர் சங்கம் தடை விதிக்கிறது. போதை பொருள் கடத்தலிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் தம்பி ரகுபாபு, பரத்ராஜ் ஆகியோர் நைஜீரிய வாலிபரிடம் போதை பொருள் வாங்கி கையும் களவுமாக சிக்கிய போதுதான் இவ்விரு நடிகைகளும் பிடிபட்டனர்.
இதனால் தெலுங்கு பட உலகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. போதை பொருள் கும்பலுடன் மேலும் பல நடிகைகளுக்கு தொடர்பு இருக்கலாம் என செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. திரிஷா, காம்னா ஜெத்மலானி, சார்மி ஆகியோரின் செல்போன் நம்பர்கள் போதை பொருள் வழக்கில் கைதான நைஜீரிய வாலிபரின் மொபைலில் இருந்ததாக செய்திகள் வந்துள்ளன. இதனை திரிஷா மறுத்துள்ளார்.
நடிகைகள் விபசாரம், போதை பொருள் கடத்தலில் தொடர்பு என வெளியான செய்திகளால் தெலுங்கு பட உலகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
தெலுங்கு பட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் விபசார வழக்கில் கைதான சைராபானு, ஜோதி இருவருக்கும் நடிக்க தடை விதிக்க வேண்டும் என வற்புறுத்தி உள்ளனர். இவர்களால் தெலுங்கு பட உலகின் “இமேஜ்” பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் வற்புறுத்தி உள்ளனர். விபசாரம், போதை பொருள் நடவடிக்கைகளில் தொடர்புகள் வைத்தால் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என எச்சரிக்க வேண்டும் என்று நடிகர் சங்கத்தலைவரிடம் வற்புறுத்தப்பட்டு உள்ளன.
சைராபானு, ஜோதிக்கு விபசாரத்தில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை போலீசாரிடம் நடிகர் சங்கம் கேட்டு உள்ளது. அது கிடைத்ததும் இருவருக்கும் நடிக்க தடை விதிக்கப்படும் என்று சங்க நிர்வாகி ஒருவர் கூறினார்.
தெலுங்கு தயாரிப்பாளர் சங்க இணை செயலாளர் நட்டிகுமார் கூறும்போது, சங்கத்தில் உறுப்பினராகியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும் என்றார். ஜூவல்லா என்ற தயாரிப்பாளர் விபசார வழக்கில் கைதாகியுள்ளதால் இந்த நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விபசார வழக்கில் கைதான ஜீனா மேடத்துக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
» விபச்சார வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க நெருக்கடி தந்த அரசியல்வாதிகள்!
» நர்ஸ்களுக்கு செக்ஸ் டார்ச்சர்-கைதான டாக்டர் ‘என் உள்ளம் உன்னைத் தேடுதே’ பட ஹீரோ!
» பாடசாலைக்கு அருகில் இயங்கிவந்த விபசார விடுதி முற்றுகை!
» விபசார வழக்கு போடுவதாக மிரட்டினார்கள்! ரஞ்சிதா தகவல்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum