தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விபசார வழக்கில் கைதான ஜீனா மேடத்துக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Go down

விபசார வழக்கில் கைதான ஜீனா மேடத்துக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் Empty விபசார வழக்கில் கைதான ஜீனா மேடத்துக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Post  meenu Sat Mar 16, 2013 1:58 pm

கொள்ளுப்பிட்டியில் உள்ள லிபர்டி பிளாஸா வர்த்தகக் கட்டத் தொகுதியில்
விபசார விடுதியை நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைதான ஜீனா மேடம் என்று
அழைக்கப்படும் ரோஸ் மேரி ஜுட் பெரோரவை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ச
இன்று உத்தரவிட்டார்.

தொழில் வழங்குவதாகக் கூறி 2007 ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதியும்
அதற்கு அண்மையான நாட்களிலும் இவரால் நாட்டின் பல இடங்களிலும் அழைத்து
வரபப்ட்ட பெண்களை மேற்குறித்த இடத்தில் இயங்கும் விடுதிக்கு அழைத்து வந்து
விபசாரத்தில் ஈடுபடுத்தினார் என இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum