தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என்னை கடவுளாக்க வேண்டாம் – ரஜினிகாந்த்

Go down

என்னை கடவுளாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் Empty என்னை கடவுளாக்க வேண்டாம் – ரஜினிகாந்த்

Post  ishwarya Tue Apr 23, 2013 5:55 pm

இந்தி படமொன்றில் ரஜினியை கடவுளாக சித்தரித்து காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ரஜினி ரசிகர்கள் ரஜினியை கடவுளாக பாவித்து கும்பிடுவது போன்று இந்த சீன்களை வைத்துள்ளனர்.

இந்த படத்துக்கு கிச்சிடி என பெயரிட்டு இருக்கிறார்கள். இதன் சீன்கள் சமீபத்தில் டெலிவிஷனில் விளம்பரப்படுத்தப்பட்டன. போஸ்டர்களும் ஒட்டப்பட்டு இருந்தது. இதை பார்த்த ரஜினி அதிர்ச்சியானார். தன்னை கடவுளாக சித்தரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

இதுபற்றி அப்படத்தின் தயாரிப்பாளர் மஜேத்தியா கூறும்போது, ரஜினி உதவியாளர் என்னை தொடர்பு கொண்டு பேசினார். ரஜினி சார் தன்னை கடவுள் போல் படத்தில் சித்தரிப்பதை விரும்பவில்லை என கூறி னார். நான் ரசிகர்கள் உணர்வுகளையே படத்தில் பிரதிபலித்து இருப்பதாக சொன்னேன்.

ரஜினி மேலும் வற்புறுத்தினால் அந்த சீன்களை நீக்கிவிட முடிவு செய்து இருந்தோம். ஆனால் பிரச்சினை சுமூகமாக முடிந்துவிட்டது என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» படத்தலைப்புகளுக்கு என் பெயரைப் பயன்படுத்த வேண்டாம்! – ரஜினிகாந்த்
» படத்தலைப்புகளுக்கு என் பெயரைப் பயன்படுத்த வேண்டாம்! – ரஜினிகாந்த்
» விஸ்வரூபம் படத்தை தடுக்க வேண்டாம்: ரஜினிகாந்த் வேண்டுகோள்
» கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் – ரஜினி
» செல்வராகவனுடன் என்னை இணைத்து பேச வேண்டாம்: சோனியா அகர்வால்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum