இந்திப் படத்தில் நடிக்கிறார் தமன்னா?!
Page 1 of 1
இந்திப் படத்தில் நடிக்கிறார் தமன்னா?!
நடிகை
தமன்னா இந்திப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தமிழ், தெலுங்கு என பெரிய அளவில் ஹிட் கொடுத்துள்ள தமன்னாவைத் தேடி
பாலிவுட் பட வாய்ப்பு ஒன்று வந்துள்ளதாம்.
1983ல் ஜிதேந்திரா – ஸ்ரீதேவி நடித்த ஹிம்மத்வாலா திரைப்படம் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.
இந்த படத்தில் ஜிதேந்திரா கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கான் நடிக்க ஸ்ரீதேவ
கதாபாத்திரத்தில் நடிக்கத்தான் தமன்னா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறாராம்.
விரைவில் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட தயாராக இருக்கிறார் என
கூறப்படுகிறது.
அசின், இலியானா, டாப்ஸி, காஜல் அகர்வால் என பலரும் பாலிவுட்டிற்கு படையெடுத்துவிட்ட நிலையில் தமன்னா தான் லேட்டஸ்ட் என்ட்ரி!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இந்திப் படத்தில் விஜய் அட்டகாச ஆட்டம்- வாயடைத்துப் போன இந்தி நடிகர்கள்!
» இந்தி படத்தில் நடிக்கிறார் ஷாம்!
» மலையாள படத்தில் நடிக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்?
» கவுதம்மேனன் படத்தில் நடிக்கிறார் அதர்வா!
» மலையாளப் படத்தில் நடிக்கிறார் ஏ ஆர் ரஹ்மான்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum