தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிகினிக்காக குறைந்த தொப்பை

Go down

பிகினிக்காக குறைந்த தொப்பை Empty பிகினிக்காக குறைந்த தொப்பை

Post  ishwarya Tue Apr 23, 2013 2:41 pm

லேகா வாஷிங்டனை ஞாபகமிருக்கிறதா? ஜெயம் கொண்டானில் தங்கை வேடத்தில் வந்தாரே அவரே தான். நாயகிக்கு இந்தியில் இரண்டு படத்தில் வாய்ப்புகள் வர மூட்டை கட்டி அம்மணி அங்கே பறந்துவிட்டார்.

தற்போது அவர் பவர் எனும் இந்திப் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோதே நீச்சல் உடையில் நடிக்கவேண்டும் என்று பேசிவிட்டார்கள்.

லேகாவுக்கோ லேசான தொப்பை. இடையில் இரண்டு மாத அவகாசமிருந்ததால் ஜிம்முக்குப் போய் சிரமப்பட்டு தொப்பையைக் குறைத்திருக்கிறாராம். என்ன ஒரு தொழில் பற்று!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum