தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறைந்த செலவில் காதலியுடன் ஊர் சுற்றுவது எப்படி?

Go down

குறைந்த செலவில் காதலியுடன் ஊர் சுற்றுவது எப்படி? Empty குறைந்த செலவில் காதலியுடன் ஊர் சுற்றுவது எப்படி?

Post  ishwarya Mon Feb 11, 2013 6:12 pm

1/9
பூங்கா

தனிமையில் இருக்க வேண்டும் என்று நினைத்தால், அப்போது காதலியை பூங்கா அல்லது வேறு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றால், அப்போது இருவரும் நன்கு மனம் விட்டு பேச முடியும். பொதுவாக பேசுவதற்கு தானே ஊர் சுற்ற வேண்டும் என்று இருக்கிறோம். எனவே, இந்த இடத்திற்கு அழைத்துச் சென்றால், நன்கு ரொமான்ஸ் செய்வதோடு, பணமும் செலவாகாமல் இருக்கும்.
2/9
3/9
4/9
5/9
6/9
7/9
8/9
9/9

prev next

காதலியை வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று அவருக்காக செலவு செய்வது இயற்கையானது தான். ஆனால் அவ்வாறு அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் போது சில சமயங்களில் பணம் இருக்காது. ஏனெனில் ஏற்கனவே, அவர்களை அழைத்துச் சென்றதால், அனைத்து பணமும் செலவாகிவிட்டிருக்கும். எனவே எப்போதும் அவர்களை வெளியே அழைத்து செல்லும் போது, அதிகமாக செலவாகாமல், ஆனால் நன்கு என்ஜாய் பண்ண வேண்டும் என்று நினைத்தால், இப்போது சற்று புதுமையாக யோசித்தால், நிச்சயம் சந்தோஷத்துடன், கையில் இருக்கும் பணத்தையும் சேமிக்க முடியும்.

இதற்காக கஞ்சமாக இருக்க வேண்டியதில்லை. ஒருசில வித்தியாசமான யோசனைகள் இருந்தாலே, நன்றாக ஊர் சுற்ற முடியும். இப்போது அவ்வாறு உங்கள் காதலியுடன் குறைந்த செலவில் ஊர் சுற்ற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு சில டிப்ஸ்களை அனுபவசாலிகள் பட்டியலிட்டுள்ளனர். அதாவது, எந்த மாதிரியான செயல்கள் அல்லது இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம் என்று சில யோசனைகளை கூறுகின்றனர். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்கள் காதலியுடன் உல்லாசமாக இருங்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum