12 கிலோ எடை குறைந்த ஜீவா
Page 1 of 1
12 கிலோ எடை குறைந்த ஜீவா
ஒரே நாளில் அதுவும் சில நிமிடங்களில் 12 கிலோ எடை குறைந்து ஃப்ரீ பேர்டாக மாறினார் ஜீவா. அதிசயமாக இருக்கிறதல்லவா? எல்லாம் முகமூடி செய்த மாயம்.
முகமூடி படத்துக்காக ஜீவா அணிந்த சூப்பர் ஹீரோ உடையும் ஃபிட்டிங்ஸும் ஏறக்குறைய 12 கிலோ. ஒவ்வொரு நாளும் இதை அணிந்துதான் ஃபைட் செய்தார், டயலாக் பேசினார். இந்த எடைக்கு நேற்று முன்தினத்துடன் குட்பை.
முகமூடியின் டாக்கி போர்ஷன் சாந்தோமில் நடந்த கடைசி ஷெட்யூலுடன் ஓவர். சில பேட்ச் வொர்க், பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கி. இதற்கு சூப்பர்ஹீரோ உடை தேவையில்லை. அதாவது நிரந்தரமாக 12 கிலோ எடை குறைந்துவிட்டார்.
நேற்று மும்பை சென்றிருப்பவர் பிஜாய் நம்பியாரின் டேவிட் படத்தில் மியூஸிக் டீச்சராக நடிக்கிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மாதம் 4 கிலோ எடை குறையனுமா?
» 22 கிலோ எடையில் ராட்சத முயல்
» குறைந்த இரத்த அழுத்தத்திற்கு
» பிகினிக்காக குறைந்த தொப்பை
» முரண் படத்துக்காக 10 கிலோ எடையைக் குறைத்துள்ளார் நடிகர் பிரசன்னா.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum