தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நாயகியைப் பதறவைத்த இயக்குநர்

Go down

நாயகியைப் பதறவைத்த இயக்குநர் Empty நாயகியைப் பதறவைத்த இயக்குநர்

Post  ishwarya Tue Apr 23, 2013 1:44 pm

காட்சி சிறப்பாக வரவேண்டு‌ம் என்பதற்காக இயக்குநர்கள் நிறையவே மெனக்கெடுகிறார்கள். அதில் யுகம் பட இயக்குநர் பவன்சேகர் ஒருவிதம்.

ராகுல்மாதவ், தீப்தி இருவரும் யுகம் படத்தில் நடிக்கிறார்கள். படத்தில் நாயகனுக்கும் நாயகிக்கும் வாக்குவாதம் வருவதுபோல் காட்சி.

வாக்குவாதத்தில் என்னென்ன பேசவேண்டுமென நாயகிக்கு விளக்கிவிட்டு, நாயகனைத் தனியே அழைத்துச் சென்ற இயக்குநர் வாக்குவாதத்தின் முடிவில் நாயகியை அடிக்கப் பாய்ந்து வரவேண்டும் என சொல்லியிருக்கிறார்.

இந்த அடிக்கப் பாயும் விவரம் நாயகிக்குத் தெரியாது. காட்சி படமாக்கப்பட்டபோது, வாக்குவாதத்தின் முடிவில் நாயகன் அடிக்கப் பாய்ந்துவர நாயகி பதறிப் போய்விட்டார்.

முன்கூட்டியே இதை நாயகிக்குத் தெரிவித்திருந்தால் அந்தத் திகைப்பு அத்தனை ஒரிஜினலாக இருந்திருக்காது என நாயகியிடம் கூலாகச் சொன்னாராம் இயக்குநர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum