தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

7ஆம் அறிவு புதிய தகவல்

Go down

7ஆம் அறிவு புதிய தகவல் Empty 7ஆம் அறிவு புதிய தகவல்

Post  ishwarya Tue Apr 23, 2013 1:12 pm

உலகமே திரும்பிப் பார்க்கும் என்று ஓபன் சவால்விட்டுதான் 7ஆம் அறிவு படத்தை எடுத்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். படமும் அமர்க்களமாக வளர்ந்து வருகிறது.

இந்தப் படத்தைப் பற்றிய புதிய தகவல், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசை. ஒயமசீமா என்றெல்லாம் போட்டுத்தாக்கும் இவர் இந்தப் படத்துக்காக சீனப் பாடல் ஒன்றுக்கு டியூன் போட்டிருக்கிறார். இதுவரை ஹாரிஸ் போட்ட அனைத்து டியூன்களையும் இந்தப் பாடல் தூக்கி சாப்பிடும் என்கிறது படயூனிட்.

7ஆம் அறிவில் சூர்யா ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். இரண்டாவது ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு முக்கியமான வேடம். ஆனால் படப்பிடிப்பில் இவர் எப்போதும் தாமதமாக வருவதாக யூனிட் முணுமுணுக்கிறது.

அப்பாவை அனைத்திலும் பின்பற்றும் ஸ்ருதி பங்சுவாலிட்டியையும் அவ‌ரிடம் கற்றுக் கொண்டால் நல்லது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum