தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கொல்கத்தா விஸ்வநாதன் காலமானார் : 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்

Go down

கொல்கத்தா விஸ்வநாதன் காலமானார் : 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் Empty கொல்கத்தா விஸ்வநாதன் காலமானார் : 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்

Post  ishwarya Tue Apr 23, 2013 1:09 pm

பழம்பெரும் நடிகரும், பேராசிரியருமான என். விஸ்வநாதன் (81) நேற்று மாலை அவரது இல்லத்தில் காலமானார். கொல்கத்தா விஸ்வநாதன் என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.

கல்லூரிப் பேராசிரியர், நடிகர், நாடக நடிகரான அவருக்கு பரமிதா என்ற மனைவியும், அசோக் என்ற மகனும் உள்ளனர்.

விஸ்வநாதன் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவற்றில் 30 தமிழ் படங்கள் அடக்கம். 1961-ம் ஆண்டு வெளிவந்த சத்யஜித் ரேயின் கஞ்சன்ஜுங்கா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து மூன்று முடுச்சு படத்தில் நடித்தார்.

கொல்கத்தாவில் உள்ள புனித சேவியர்ஸ் கல்லூரியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலம் பயிற்றுவித்து வந்தார். அவர் அன்மையில் காலமான பேராசிரியர் பி. லாலின் மைத்துனன் ஆவார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» “உன்னை சரண் அடைந்தேன்” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மீரா வாசுதேவன். இந்தி, மலையாள மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். மீரா வாசுதேவனுக்கும் பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மகன் விஷாலுக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது கு
» 'காதலில் விழுந்தேன்', 'மாசிலாமணி', 'கந்தகோட்டை' போன்ற படங்களில் நடித்த நகுல் தற்போது 'வல்லினம்', 'அமளிதுமளி', 'நான் ராஜாவாக போகிறேன்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்து 'நாரதன்' என்ற புது படத்திலும் நாயகனாக நடிக்கிறார். சந்தானம் காமெடி கேரக்
» எம்.எஸ்.விஸ்வநாதன் மனைவி மரணம்
»  50க்கும் மேற்பட்ட தொடர்களை தயாரித்துவிட்ட ஏ.வி.எம்
» “மன்மதன் அம்பு” படம் பார்த்தார்: கமலஹாசனுக்கு ரஜினி பாராட்டு “அபாரமாக நடித்துள்ளார்”

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum