விஷாலை கலாய்த்த ஹன்சிகா
Page 1 of 1
விஷாலை கலாய்த்த ஹன்சிகா
பூபதி பாண்டியனின் படம் தொடங்கி கால் டஜன் படங்கள் விஷாலின் வரவுக்காக காத்திருக்கின்றன. ஆனால் விஷால் எப்போது விடுதலையாவார் என்றுதான் தெரியவில்லை.
பாலாவின் அவன் இவன் படத்துக்காக ஹேர் ஸ்டைலை மாற்றியிருப்பதாலும், பாலாவின் படம் முடிந்த பிறகே மற்றப் படங்களில் நடிக்க முடியும் என்பதாலும் விஷாலின் அடுத்தப் படத்துக்கான பூஜை தள்ளிப் போகிறது.
இந்நிலையில் மற்ற வேலைகளையாவது பார்ப்போம் என்று ஹீரோயின் செலக்சனை தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் முதலில் டிக் செய்தது தனுஷ் மற்றும் விஜய்யுடன் நடித்து வரும் ஹன்சிகா மோத்வானியை.
கால்ஷீட் என்றதுமே இரண்டு கட்டை விரல் தவிர்த்து மொத்த விரலையுமே காண்பித்திருக்கிறார் ஹன்சிகா. விஜய்யுடன் நடிக்கும் படத்துக்கு இதில் பாதியைகூட அவர் சம்பளமாகப் பெறவில்லை என்பது தெரிந்ததும் சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என திரும்பி வந்திருக்கிறார்கள்.
நீங்கள் விரும்பக்கூடியவை...

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஷாலை பாராட்டும் யுவன்
» விஷாலை பரிதவிக்கவிட்ட பிரகாஷ் ராஜ்!
» ஆர்யாவை கலாய்த்த ஹீரோக்கள்
» அமலா பாலை கலாய்த்த சந்தானம்
» அடுத்த ‘தாடி’ யாரு…? – கலாய்த்த பார்த்திபன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum