விஷாலை பாராட்டும் யுவன்
Page 1 of 1
விஷாலை பாராட்டும் யுவன்
அவன் இவனில் விஷாலுக்கு மாறுகண் கொண்டவராக வேடம். அற்புதமாக பண்ணியிருக்கான் என்று பாலா பாராட்டியிருக்கிறார். படத்துக்கு பின்னணி இசை சேர்ப்பில் இருக்கும் யுவனிடமிருந்தும் வந்திருக்கிறது பாராட்டு.
அவன் இவனில் விஷால், ஆர்யா நடித்திருந்தாலும் விஷாலின் கேரக்டர் கொஞ்சம் ஸ்பெஷல். தேசிய விருதுக்குக்கூட ஸ்கோப் உள்ள கதாபாத்திரமாம்.
படத்தின் பின்னணி இசையில் பிஸியாக இருக்கும் யுவன், பாதி படம் பார்த்தேன். விஷால் அற்புதமாக நடித்திருக்கிறார். சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை என்று இணையத்தில் எழுதியுள்ளார்.
ஆசையை தூண்டாம படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்கப்பா.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஷாலை கலாய்த்த ஹன்சிகா
» விஷாலை பரிதவிக்கவிட்ட பிரகாஷ் ராஜ்!
» விஸ்வரூபம் - பாராட்டும் வியாபாரமும்
» விருந்து வைத்து பாராட்டும் விஜய்!
» மன்மதன் அம்பு: கமல் பாட்டும்… வாலியின் பாராட்டும்!
» விஷாலை பரிதவிக்கவிட்ட பிரகாஷ் ராஜ்!
» விஸ்வரூபம் - பாராட்டும் வியாபாரமும்
» விருந்து வைத்து பாராட்டும் விஜய்!
» மன்மதன் அம்பு: கமல் பாட்டும்… வாலியின் பாராட்டும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum