பெண்கள் பிறரிடம் பழகும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும்...
Page 1 of 1

காதலில் ஆண்கள்தான் ஏமாற்றுகிறார்கள்' என்று பெண்கள் குமுறிய காலம் மாறிவிட்டது. காதல் இன்று எப்படி இருக்கிறது, பெண்கள் காதலை எப்படி பார்க்கிறார்கள் என்பது பற்றி கல்லூரி மாணவிகள் சிலரது கருத்து...
* இன்றைய காதல் 90 சதவீதம் பொழுதுபோக்காகவே இருக்கிறது.
* பெண்களை எளிதில் மயக்கிவிடுவது ஆண்களின் வர்ணனை தான். "நீ ரொம்ப அழகா இருக்கே'' என்று சொல்லிவிட்டால் பெண்ணிற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அப்படிச் சொல்லியவரை பெண் காதலராக தேர்வு செய்யாவிட்டாலும், பல நேரங்களில் அவர் சொல்லியதை தன் தோழிகளிடம் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொள்வார்கள் பெண்கள்.
* பல ஆண்கள் பழகி விட்டு பிரிந்து விடுவதை விரும்புகிறார்கள். அதற்கு முக்கியக் காரணம், பெற்றோர் கண்காணிப்பைத் தாண்டி சென்னை போன்ற நகர்ப்புறங்களில் குடியேறி படிப்பதும், வேலை செய்வதும் தான். அவர்கள், தங்களை விரும்பி வரும் பெண்களை பயன்படுத்திக் கொள்ளவே விரும்புகிறார்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கர்ப்பிணி பெண்கள்
» பெண்கள் விழிப்புணர்வு
» நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும் மெலிந்த உடலை திரும்ப பெறவும் சில மருத்துவத் தகவல்.
» பெண்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க…
» பெண்கள் விழப்புணர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum