பெண்கள் விழப்புணர்வு
Page 1 of 1
பெண்கள் விழப்புணர்வு
தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அரசாங்கம் தற்போதுள்ள சட்டங்களை மேலும் பலப்படுத்துவதற்கு தீர்மானம் எடுத்து அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது பொது இடங்களில் தனியாக நடமாடும் அப்பாவி பெண்களை கேலி செய்து, அவளது அங்கங்களை தொட்டு அவமானப்படுத்தும் ஒழுக்கமற்ற இளைஞர்களை கைது செய்து தண்டிப்பதிலும் இந்திய போலீசார் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இதற்கென ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் குறிப்பாக தமிழ் நாட்டில் பெண்கள் பாதுகாப்பு போலீஸ் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு தங்களின் பிறப்புரிமையான ஜனநாயக உரிமைகளை வழங்குவதிலும், சில நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன.
இந்திய அரசாங்கம் இந்திய பாராளுமன்றத்திலும் ஏனைய மாநில ஆட்சிமன்றங்களிலும் உள்ளூராட்சி மன்றங்களிலும் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளது ஒவ்வொரு ஆணும் தன்னுடைய தாய், தன்னுடைய உடன்பிறப்புக்கள் பெண்கள் என்பதை மனதில் கொண்டு பெண் வர்க்கத்திற்கு மதிப்பையும், மரியாதையும், பாதுகாப்பையும் கொடுக்க ஆரம்பித்தால் மாத்திரமே பெண்களை வன்முறையிலிருந்து நிரந்தரமாக விடுவிக்க முடியும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்கள் பாதுகாப்பு
» கர்ப்பிணி பெண்கள்
» பெண்கள் விழிப்புணர்வு
» பெண்கள் கில்லாடிகள்
» பெண்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க…
» கர்ப்பிணி பெண்கள்
» பெண்கள் விழிப்புணர்வு
» பெண்கள் கில்லாடிகள்
» பெண்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum