பெண்கள் விழிப்புணர்வு
Page 1 of 1
பெண்கள் விழிப்புணர்வு
பெண்கள் எங்கே இருக்கிறோம், நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நம்மை மறந்த நிலையில் இருக்கும் சூழ்நிலையை தவிர்க்க வேண்டும். நாம் புதிதாக போகும் இடத்தைப் பற்றிய தகவல்களை நாம் அறிந்திருக்க வேண்டும்.
உடல் மொழி
தலையை குனிந்து கொண்டு, எதற்கும் வெட்கப்பட்டுக் கொண்டு இருந்தால் ஏமாற்றமே கிடைக்கும். எதற்கும் அஞ்சாமல் நமது செய்கையில் ஒரு நேர்மையும் கடைபிடித்தல் அவசியம். இரவு நேரத்தில் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும்.
புதிய நபர்கள்
புதிதான நபர்களுடனும், நம்பிக்கை இல்லாதவர்களுடனும் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும். எதையும் ஒருமுறைக்கு பல முறை யோசித்து செயல்பட வேண்டும். யாரையும் உடனே நம்பி விடக் கூடாது.
அவசியமற்ற பேச்சு
அநாவசியமான பேச்சை தவிர்த்தல் பல பிரச்சனைகளை தவிர்க்க உதவும். அதே சமயம் தேவையான இடங்களில் பேசவும் செய்வது நல்ல நட்பையும் உண்டாக்கி தரும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்கள் தவறாகவே பயன்படுத்தப்படும் சட்ட விழிப்புணர்வு
» பெண் குழந்தைகளுக்கான பாலியல் விழிப்புணர்வு
» விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள்
» புற்றுநோய் பற்றி பெண்களின் விழிப்புணர்வு
» பாதுகாப்பான வாழ்க்கைக்கு தேவை விழிப்புணர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum